Daily Archives: October 6, 2022

மில்லர் மீண்டும் அதிரடி… இந்திய அணிக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

110 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறி தென் ஆப்பிரிக்கா அணி, பின்னர் ஹென்ரிச் கால்சானும் டேவிட் மில்லடின் அதிரடி ஆட்டத்தில் அணியின் ரன்களை உயர்த்தினர் நன்றி

லைவ் செய்திகள் – News18 Tamil

ஓபிஎஸுடன் இணைந்து செயல்பட இனி வாய்ப்பில்லை – இபிஎஸ் திட்டவட்டம்! சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்கள் 100 சதவிகிதம் கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. அதிமுகவில் இனி அவர்களுக்கு இடமில்லை; அதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். Source link

சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்ததற்கு தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் – செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், அரசிடம் முன்னனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி…

சிறுநீரகத்தில் புற்றுநோய் சிகிச்சை என்ன? | What is the treatment for kidney cancer?

நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் கு.கணேசன்அன்றைய தினம் என் மருத்துவமனையில் வெளிநோயாளியாகக் காத்திருந்த பெரியவருக்கு வயது 50-ஐத் தாண்டும். இடதுபுற விலாவில் தாங்க முடியாத வலியோடு போராடிக் கொண்டிருந்தார். செவிலியர்கள் அவரின் நிலைமையைச் சொன்னதும் உடனே என் அறைக்கு அழைத்து வரச் சொன்னேன்.அவருக்கு இந்த வலி பல மாதங்களாக இருந்திருக்கிறது. சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்ற பார்வையில் பல மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை பெற்றிருக்கிறார், ஒரு பேருந்துப் பயணத்தில் உறவினர் ஒருவர் என்னைப் பரிந்துரை செய்ய,…

Champions League – Week 3: தொடரும் ஹாலண்ட் வேட்டை, தள்ளாடும் பார்சிலோனா! | Round-up | Champions league highlights and round up for week 3

எர்லிங் ஹாலண்ட் இப்போதும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் மிரட்டியிருக்கிறார். நான்கு நாள் இடைவெளியில் 5 கோல்கள் அடித்திருக்கிறார். எர்லிங் ஹாலண்ட்…. எர்லிங் ஹாலண்ட்… எர்லிங் ஹாலண்ட்… இந்தப் பெயரை கடந்த சில வாரங்களில் பல நூறு முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். திரும்ப திரும்ப ஊடகங்கள் அவர் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பதாக நிச்சயம் உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேறு வழியில்லை. தன் புதிய அணிக்காக 11 போட்டிகளில் 19 கோல்கள் அடித்து நொறுக்கியிருக்கும் அவரைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா என்ன? இதோ,…

ஹோட்டல் உணவுகள் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கின்றன..? காரணம் இதுதான்

Restuarant Food | எப்படி உணவகங்களில் சமைக்கும் பல உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் அதே நேரத்தில் சுவையும் அதிகமாக இருக்கிறது என்று யோசித்து உள்ளீர்களா? இதைப்பற்றி சில செஃப்களிடம் பேசி அவர்கள் தெரிவித்த தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். நன்றி

கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி

அகமதாபாத்: 36வது தேசிய விளையாட்டு தொடரின் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர் அணி தங்கமும், மகளிர் அணி வெள்ளியும் வென்றது. இறுதிப்போட்டியில் தமிழக அணி 97-89 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தெலங்கானா அணியிடம் 67-62 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து தமிழக மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. Source link

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கீடு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட அறிக்கை: தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க கணக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்த விபரத்தை கேட்க வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்சம் ரூ.2,500 வழங்க வேண்டும். மேலும் நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக…

Doctor Vikatan: எப்போதும் தொடரும் மூச்சு வாங்கும் பிரச்னை… காரணம் என்னவாக இருக்கும்?

Doctor Vikatan: என் வயது 67. எனக்கு சாதாரணமாகவே மூச்சு வாங்குகிறது. தினமும் பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி செய்கிறேன். அப்படியும் மூச்சு வாங்க காரணம் என்ன? இதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உண்டா? – Manickavelu Sadhanandham, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி. பூங்குழலிமூச்சு வாங்குவதாக நீங்கள் குறிப்பிடுவது பொதுப்படையானதாக இருக்கிறது. மூச்சு வாங்குதலில் பல வகைகள் உள்ளன. உங்கள் வயது 67 என்று குறிப்பிட்டிருப்பதால் வயதை வைத்துப் பார்க்கும்போது…