onam 2022 special day sweet recipe to eat
ஓணம் என்றாலே ஸ்பெஷல் தான். அறுவடை திருநாளாக தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப் படுகிறதோ, அதே போல, கேரளாவின் அறுவடை திருநாளாக ஓணம் 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஓணம் செப்டம்பர் 8 (வியாழன்) அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கே உரிய உணவுகள் விஷேசமாக சமைக்கப்படும். அந்த வகையில், ஓணம் பண்டிகைக்கு குறைந்தது 21 உணவுகள் பரிமாறப்படும்; இந்த விருந்துக்கு ஓணம் சத்யா (Sadya) என்று பெயர். இவற்றில், இனிப்புகளுக்கு தனி…








