Monthly Archives: September, 2022

70 வயதிற்கு முன்பே நிகழும் தொற்றாநோய் இறப்புகள்… காரணம் என்ன? அதிர வைக்கும் WHO அறிக்கை!|Non communicable disease affects before 70 year old – WHO report

* ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பின்மை, புகையிலை பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றால் இத்தகைய நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. * தொற்றாநோய்களால் ஆண்டுதோறும் 41 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் 74 சதவிகித இறப்புகளுக்குச் சமம்.*இதய நோய்களால் 17.9 மில்லியன் மக்களும், புற்றுநோயால் 9.3 மில்லியன் மக்களும், நுரையீரல் நோய்களால் 4.1 மில்லியன் மக்களும், நீரிழிவால் 2.0 மில்லியன் மக்களும் இறக்கின்றனர். *ஆண்டுதோறும் 8 மில்லியன் இறப்புகள் புகையிலை பழக்கத்தால் நிகழ்கின்றன. இதில் பாசிவ் ஸ்மோக்கர்களின் இறப்பும்…

இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த பாகிஸ்தான் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள்; 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கராச்சியில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து 199/5 என்று ரன் குவிக்க, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 110 நாட் அவுட், முகமது ரிஸ்வான் 88 நாட் அவுட் என்று 203 ரன்களுக்கு நோ-லாஸ் என்று 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று உலக சாதனை நன்றி

முடி உதிர்வு ரொம்ப அதிகமா இருக்கா..? புரோட்டீன் நிறைந்த இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்…

Hair Growth | வலுவிழந்த முடியை சீரமைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் புரதச்சத்து மிக முக்கியமானது. நம் உடலுக்கு தேவையான அளவில் புரதச்சத்து கிடைத்தால் முடி உதிர்வை தடுக்கலாம். எந்தெந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளது என்று இப்போது பார்க்கலாம். நன்றி

வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?

ரெடாக்ஸியோன் பிபிசி நியூஸ் முண்டோ51 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஉங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எந்த உணவை சாப்பிட்டால் ஏதுவாக இருக்கும், எந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், வயிற்றுபோக்கை நிறுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என பல கேள்விகள் எழும். இந்த வயிற்றுப்போக்கு முறையாக சாப்பிடாமல் இருப்பது, புற்றுநோய், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். சிலருக்கு சில உணவுகளுக்கு ஒவ்வாமை இருக்கலாம். நிபுணர்கள் பரிந்துரைக்கும் முதல் விஷயம் என்னவென்றால்,…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ஜே.பி.நட்டாவின் பேச்சால் சர்ச்சை

சிவகங்கை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ஜே.பி.நட்டாவின் பேச்சால் சர்ச்சை கிளப்பியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்திருந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சாலை, சுற்றுச்சுவரை தவிர எந்த கட்டுமான பணிகளும் தொடங்கவில்லை.   Source link

கிரீன் டீ, நெல்லிக்காய் மேஜிக் Vs பீசா, பப்ஸ்… எது தவறான உணவுப்பழக்கம்? நிபுணர் விளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு, விஜய் டிவி `நீயா? நானா?’நிகழ்ச்சியில் நவீன ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றுபவர்களும், அதற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தில் இருப்பவர்களும் காரசாரமாக உரையாடிய நிகழ்ச்சி, பேசுபொருளாக மாறியது. அதில், கிரீன் டீ மற்றும் நம் பாரம்பர்ய உணவுகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Antioxidant) அளவு குறித்து மருத்துவர் ஒருவர் புள்ளி விவரங்களுடன் பேசியது, இணையத்தில் இப்போதும் பலராலும் பார்க்கப்படுகிறது. கிரீன் டீ டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்! ஆன்டி ஆக்ஸிடன்ட்…

திமுக துணை பொதுச்செயலாளர் பதவி : கனிமொழி உட்பட லிஸ்டில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை அடுத்து நிரப்ப போவது யார்? அடுத்த பெண் துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார், இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் இடையே எழுந்துள்ளது.திமுகவை பொருத்தவரையில் தற்போதுள்ள துணைப் பொதுச் செயலாளர்களின் தாழ்த்தப்பட்டோர்…

காங்கிரசுடன் கூட்டணி மம்தாவுடன் பேசி விட்டே பவார் சொல்லி இருப்பார்: திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜியுடன் பேசிய பிறகே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க  திரிணாமுல் காங்கிரஸ் தயார் என்று சரத் பவார் அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம்,’ என்று திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த கால கசப்பான அனுபவங்களை கைவிட்டு, 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நலனுக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார். அவர் தனது கடந்த…

எலிக் காய்ச்சல்… எச்சரிக்கை! | Rat fever… alert!

நன்றி குங்குமம் டாக்டர் மழைக்காலம் துவங்கிவிட்டாலே புதிது புதிதாக நோய்களும் படையெடுக்கத் தொடங்கிவிடுகின்றன. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் ஒரு பக்கம் மக்களைக் காவு வாங்குகின்றன என்றால், எலிகள் மூலமாகப் பரவும் எலிக்காய்ச்சலும் இன்னொரு பக்கம் தீவிரமாகப் பரவிவருகிறது. நோய் குறித்த எந்த ஒரு தீவிரத்தையும் ஆரம்பநிலையில் அறிகுறியாகக்கூட வெளிப்படுத்தாமல் இருப்பதில், இந்தக் கிருமிகள் சைலன்ட் வில்லன்கள். இதனாலேயே, இந்த எலிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக இல்லை.விலங்குகள் மூலம் பரவக்கூடிய…

1 14 15 16 17 18 60