Daily Archives: September 17, 2022

அது என்ன ‘இம்பேக்ட் பிளேயர்? டி20-களில் அறிமுகமாகும் பிசிசிஐ-ன் அதிரடி முறை

இந்தப் புதிய மாற்றங்கள் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிகளில் பிறகு ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகமாகிறது. நன்றி

சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் | Chocolate Raspberry Cake

தேவையான பொருட்கள்: டார்க் சாக்லெட் – 2 கப் கொக்கோ பவுடர் – 1/2 கப் மைதா – 1 1/2 கப் ராஸ்பெர்ரி – 2 கப் பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன் பொடி செய்த சர்க்கரை – 1 கப் வெண்ணெய் – 250 கிராம் தண்ணீர் – 1 1/2 கப் செய்முறை: முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும். பின் ஒரு பேனில் வெண்ணெய், தண்ணீர், சர்க்கரை,…

திரைப்படமாகும் ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கு; அவசரமாக OTTயில் வெளியிடும் நிறுவனம் – காரணம் என்ன? | Johnny Depp, Amber Heard defamation trial being adapted into a film

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை வெகுநாள்கள் நீடிக்கவில்லை. 2016 மே மாதம் ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் உடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2018-ல்…

கோடநாடு வழக்கை திசை திருப்பவே பொய் புகார்களை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: கோடநாடு வழக்கை திசை திருப்பவே பொய் புகார்களை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கொரோனா தொற்றில் இருந்து அனைவரையும் காப்பாற்றி மக்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. சொத்து வரி…

குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சைகள்! | Cancer treatments for children!

நன்றி குங்குமம் டாக்டர் பெரியவர்களுக்கு வருவதைப்போலவே குழந்தைகளுக்கும் புற்றுநோய் வரலாம் என்று சொன்னால் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அது உண்மை. அதேசமயம், குழந்தைகள் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கவனித்துச் சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் அதைக் குணப்படுத்துவது எளிது. ஆனால், அந்த விழிப்புணர்வுதான் சாமானியர்களுக்கு இல்லை. தரப்பட்ட புற்றுநோய்கள் குழந்தைகளைத் தாக்குகின்றன என்றாலும் குறிப்பிட்ட சில புற்றுநோய்களே பெரும்பாலான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த மாதிரியான புற்றுநோய் விவரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.ரத்தப் புற்றுநோய் வகைகள்இந்தியாவில் வருடத்துக்கு ஒரு லட்சம்…

Happy Birthday Ashwin | பிட்சின் தன்மைக்கு அப்பாற்பட்ட வீரன், துணிச்சலும் நம்பிக்கையுமே இவன் ஆயுதம்!

எந்த ஒரு மனிதருக்கும் மனபலம் என்பது ரொம்ப முக்கியமானது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனோதிடமும் துணிச்சலும் அதிகம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வீரர் அஷ்வினை மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.சமகால கிரிக்கெட்டர்கள் யாருடன் ஒப்பிட்டாலும் அஷ்வினின் மனோதிடமும் துணிச்சலும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்.Ashwinகரியரின் ஆரம்பக்கட்டத்தில், சூறாவளியாய் மிரட்டும் கெய்லுக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளில் இளம் வீரராக முதல் ஓவரை தைரியமாக வீசியதிலிருந்து அவரின் மனோதிடத்திற்கான உதாரணங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2013…

KFC style crispy chicken recipes

பிரைட் சிக்கன் எனப்படும் இந்த மொறு மொறு கோழி வறுவல் தான் இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. அலுவலக பார்ட்டிகளிலோ, நண்பர்களுடன் செல்லும் கெட் டு கெதர்களிலோ இந்த ஃபிரைட் சிக்கன் தான் முக்கிய உணவாக மாறிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூலாக வீட்டிலே உட்கார்ந்து கொண்டு அன்றைய பொழுதை கழிக்க நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதற்காகவே ஒரு பாத்திரம் முழுவதும் பிரைட் சிக்கன்களை ஆர்டர் செய்து போட்டி போட்டுகொண்டு உண்பதை யார் தான்…

அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு

பல்லவ் கோஷ்அறிவியல் நிருபர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PALEOZOOபடக்குறிப்பு, கோகோ மீனின் மாதிரி வடிவம்38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர். இது ‘கோகோ’ (Gogo) என்ற மீனுக்கு சொந்தமான இதயம். தற்போது, இந்த மீன் இனம் அழிந்து போய்விட்டது. பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்…

விரைவில் உண்மை வெளி வரப்போகிறது கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளன: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கை பார்த்து தாங்கி கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மின்கட்டணம் உயர்வு குறித்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்து பேசியிருக்கிறார். கொட நாடு வழக்கு மிகவும் சீரியசாக போய்க் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கொட நாடு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை பற்றி ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி…

கவனம்… கலப்படம்!

நன்றி குங்குமம் டாக்டர் ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!இன்று கலப்படம் இல்லாத பொருளே இல்லை எனும் அளவுக்குக் கலப்படம் என்பது ஊழல் நீக்கமற எல்லா பொருட்களிலும் … Source link

1 2 3