Pakistan captain Babar rules out Malik return for T20 World Cup, டி20 உலகக்கோப்பைக்கு அவரா? வேண்டவே வேண்டாம்
கடந்த டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டியது, ஆனால் இந்தியாவை நோ-லாசில் வீழ்த்தியவுடனேயே திருப்தி அடைந்து விட்டனர், அதனால் போதிய அவா அவர்களிடம் கோப்பையை வெல்வதில் இல்லை, இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பைக்கு மூத்த வீரர்கள் இருவர் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்குகிறார் கேப்டன் பாபர் அசாம்.பாபர் அசாம், வேண்டவே வேண்டாம் என்று கூறும் ஒரு மூத்த வீரர் சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக், இவர் 124 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார், இன்னும்…









