புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி கெளரவமாக ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்” – இரா.முத்தரசன் | muththarasan says pudhucherry cm should come out of bjp alliance
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு புதுவையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாள் நடைபெற்றது. புதுச்சேரி பாக்கமுடையான்பெட் ஜீவா காலனியில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு CPI மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய CPI தமிழ்மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், “எப்படி பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தன் சொந்த அனுபவத்தால் பா.ஜ.க விட்டு நீங்கி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆட்சி அமைதாரோ அதேபோல் புதுவை…








