சாய்பல்லவி க்யூட்டி ப்யூட்டி டிப்ஸ்! | Sai Pallavi Cutie Beauty Tips!
நன்றி குங்குமம் டாக்டர் மலர் டீச்சராக பிரேமம் படத்தில் அறிமுகமானது முதல் தென்னிந்திய சினிமாவில் டான்ஸிங் ப்ரின்சஸாக டாலடித்துக்கொண்டிருப்பவர் சாய்பல்லவி. ரவுடி பேபி பாடலில் குத்தாட்டம் போட்டவர் விராட பர்வம், கார்க்கி என ரவுண்டு கட்டிக் கலக்கிக்கொண்டிருக்கிறார். அடிப்படையில் மருத்துவரான சாய்பல்லவியின் ஃபிட்னெஸ் சீக்ரெட் என்னவென்று கேட்டோம்.இயல்பிலேயே ஒல்லிபெல்லிதான் என்றாலும் உணவின் மீது சாய்பல்லவிக்கு நல்ல கட்டுப்பாடு உண்டு. எளிமையான வீகன் டயட் எனப்படும் நனி சைவம்தான் என்றும் இவரின் ஃபேவரைட். தன்னை எப்போதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும்…

