மூட நம்பிக்கைகளை பற்றி பேசி கண்ணியத்தை குறைக்காதீர்கள்: மோடிக்கு ராகுல் பதிலடி
புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் பானிபட்டில் எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 5ம் தேதி விரக்தியின் வெளிப்பாடாக சிலர் கருப்பு மேஜிக் செயல்களில் ஈடுபட்டனர். கருப்பு மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது,’ என்று விமர்சித்தார். இது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள…









