Monthly Archives: July, 2022

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. Source link

வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்

சென்னை: மேலூர் கொட்டாம்பட்டி அருகே இளம்பெண்ணின் பாதி எரிந்த சடலம் போலீசாரால் மீட்கப்பட்ட வழக்கில், அவரை எரித்து கொன்றது 3வது திருமணம் செய்த அவரது கணவர், மாமியார், மாமனார் மற்றும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டியில் குன்றக்குடி ஆதீன மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் கடந்த 29ம் தேதி, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த…

உடலில் ஏற்படும் முடக்குகளை தீர்க்கும் அற்புத கீரை; முடக்கறுத்தான்! I மூலிகை ரகசியம் – 11 | Amazing medicinal benefits of Cardiospermum halicacabum

இலக்கியங்களிலும் இதற்கு இடமுண்டு`உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி `நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், `நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன. போர்களின்போது, அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒருதிணையே (உழிஞைத்திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.கழுத்து வலி (Representational Image)தாவரவியல்பெயர்:Cardiospermum halicacabumகுடும்பம்:sapindaceaeகண்டறிதல்:ஏறுகொடி வகையைச் சார்ந்தது. மழைக்காலத்தில் அதிக அளவில் தென்படும். மாற்றடுக்கில் அமைந்த இலைகள். ஒற்றைச் சிற்றிலையாக முடியும். மணம் கொண்ட இலைகள். வெண்மை நிற மலர்கள்.…

Michael Vaughan Urges Struggling England Batter to Learn From Sachin Tendulkar’s Famous Double-century in Sydney Test, சச்சினின் சிட்னி இன்னிங்சைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் க்ராலியின் பரிதாபமான ஸ்கோர்களுக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், க்ராலி 9 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவால் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 45 இன்னிங்ஸ்களில் விளையாடிய க்ராலி இதோடு 23முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளார். க்ராலியின் மோசமான ஃபார்ம் பற்றி பேசுகையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் இன்னிங்சிலிருந்து இருந்து கற்றுக்கொள்ளும்படி அவரை வலியுறுத்தினார்.தி டெலிகிராப்பில் அவர்…

எலுமிச்சை பழங்களை இப்படி போட்டு வைத்தால் 6 மாதங்களுக்கு கெட்டுப்போகாது..!

எலுமிச்சை பழத்தை வாங்கி வந்ததும் முதலில் நன்கு கழுவிக்கொள்ளுங்கள். பின் அவற்றில் புள்ளிகள் இருப்பின் அவற்றை சேமித்து வைக்காமல் உடனே பயன்படுத்திவிடுவது நல்லது என்கிறார். நன்றி

சேலம் வழியாக வந்த 20 ரயில்கள் தாமதம்… உரிய நேரத்தில் பணிகள் முடிவடையாதால் பயணிகள் கடும் அவதி! | 20 trains coming through Salem are delayed, passengers suffer as work is not completed on time

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேக்னசைட் ரயில்வே நிலையம் அருகே கருப்பூரில் ரயில்வே பாலம் சீரமைப்பு பணி நேற்று நடந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 16 ரயில்கள் தாமதமாகும் என்று இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ரயில்வே நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் பாலப்பணிகள் முடிவு பெறாததால், சேலம் வழியாக செல்லும் 20 மேற்பட்ட ரயில்கள் 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை தாமதமானது.இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதுடன், தண்ணீர் சாப்பாடு கிடைக்காமல்…

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!

சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான…

ENG vs IND : பற்றி எரிந்த பேர்ஸ்டோ நெருப்பு, சுவராய் நிற்கும் புஜாரா – மூன்றாம் நாளின் ஹைலைட்ஸ் | bairstow fireworks pujaras resilience day 3 report of ind vs eng test 5

ஆட்டத்தின் இரண்டாவது நாளிலேயே ஓரளவுக்கு செட்டில் ஆகியிருந்த அவரால் நேற்றைய நாளின் தொடக்கத்தில் 20 என்னும் ஸ்ட்ரைக் ரேட்டைகூட தாண்டியிருக்க முடியவில்லை. இதனால் ‘மூவிங் டே’ என்றழைக்கப்படும் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டம் சற்று சாதாரணமாகவே தொடங்கியது. ஆனால் இந்நிலவரம் அதிக நேரம் நீடிக்கவில்லை. தன் அனல் பறக்கும் ஸ்லெட்ஜிங் மூலம் அவரை விராட் கோலி லேசாக உரசி பேர்ஸ்டோவிற்கு தன் முந்தைய ஞாபகப்படுத்திவிட்டார். ஆம், கடந்த 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்திருந்தார் பேர்ஸ்டோ.அதன் பிறகு…

கணக்கு, ஆங்கில பாடங்களை எளிதாக கற்க புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்த தையல் கடைக்காரர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகணக்கு, ஆங்கில பாடங்களை எளிதாக கற்க புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்த தையல் கடைக்காரர்22 நிமிடங்களுக்கு முன்னர்தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறுவர், சிறுமியர்கள் எளிதாக கணக்கு, ஆங்கில பாடத்தை கற்றுக் கொள்ளும் வகையில் புதிய வகையான செஸ் விளையாட்டை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று இருக்கிறார் தையல் கடைக்காரர் முருகன்.பள்ளி மாணவர்கள் சதா மொபைல் மற்றும் டிவியில் மூழ்கி பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக புதிய வடிவிலான…

பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு

சென்னை: இந்தியாவில் தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் போட்ட விதைதான் என்று சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 5 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்காக முப்பரிமாண பகிர்வு மெய்நிகர் கல்வி ஆய்வகத்தின் தொடக்க விழா, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. அதில்,…

1 51 52 53 54 55 62