make beetroot idli for healthy breakfast
தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், வெந்தய இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி என ஒரே மாவில் பல வெரைட்டிகளில் செய்து அசத்த முடியும். வீட்டில் அனைவருக்கும் பிடித்த இட்லியை சுவையானதாக மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் சமைக்க உதவும் அசத்தலான ரெசிபி ஒன்றை கொண்டு வந்துள்ளோம்.பீட்ரூட் நன்மைகள்:கிழங்கு வகையை சார்ந்த பீட்ரூட்டில் இரும்புச்…








