Monthly Archives: July, 2022

“அந்தக் கதையில் வரும் சிட்டுக்குருவிபோல வாழ்கிறேன்!” – தற்சார்பு வாழ்வு பற்றி பகிரும் சண்முகலட்சுமி I Aval Vikatan And Pasumai Vikatan Organise A Wellness Camp On Sustainable Living

* மூலிகை உலா* அவசர காலத்தில் கைகொடுக்கும் மருந்தில்லா வர்ம மருத்துவம்* தற்சார்பு வாழ்க்கை – Spot Visit* பாரம்பர்ய விளையாட்டுஇன்னும் பல ஆச்சர்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன.பயிற்சி நடைபெறும் இடத்தின் ஒரு பகுதி* நபர் ஒருவருக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, Spot Visit என அனைத்துக்கும் சேர்த்து சிறப்பு சலுகைக் கட்டணம் ரூ.6,999 (ஜி.எஸ்.டி உள்பட).* மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.* மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ரூ.3,999 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். Source link

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு – News18 Tamil

இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார், நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிதான் பென் ஸ்டோக்ஸ் ஆடும் கடைசி ஒருநாள் போட்டி. இது இங்கிலாந்துக்கு ஒரு ஷாக்தான்.இங்கிலாந்துக்காக 104 ஒருநாள்போட்டிகளில் ஆடிய பென் ஸ்டோக்ஸ் 39.44 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். 2919 ரன்களை மட்டும் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் 3 சதங்கள் 21 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 95.26. 38 பவுண்டரி…

make ginger chutney for stomach ill

பொதுவாகவே மழைக்காலத்தில் செரிமானம் மெதுவாக நடக்கும். இதனால் எந்த உணவையும் எளிதில் செரிக்காது. வயிறும் மந்தமாக இருக்கும். சிலர் அடிக்கடி வயிற்று வலியாலும் சிரமப்படுவார்கள். இதுபோன்ற உபாதைகளை தடுக்க சிலபல வைத்தியங்களை செய்ய வேண்டும். அந்த வகையில் செரிமானத்தை தூண்டி , வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும் இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. அப்படி இந்த இஞ்சி சட்னியையும் வாரத்தில் 2 முறை சமைத்து சாப்பிடுங்கள். செய்முறை இதோ…தேவையான பொருட்கள் :இஞ்சி – 1/2 கப் …

"கர்லாக்கட்டையை சுற்ற எங்களாலும் முடியும்" – ஊக்கம் தரும் ஸ்வாதி கிருஷ்ணன்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வாதி கிருஷ்ணன். சத்தியமங்கலத்தில் பள்ளி, கல்லூரி படிப்பு, டெல்லி மற்றும் பெங்களூருவில் ஐடி வேலை, தற்போது தனியார் நிறுவனத்தில் பணி என எப்போதும் மும்முரமாக இருக்கிறார். இத்துடன் கர்லாக்கட்டை பயிற்சியாளராகவும் விளங்கி பெண்களும் அப்பயிற்சியில் ஈடுபட ஊக்குவித்து வருகிறார் ஸ்வாதி. Source link

மக்களின் அன்பாலும், மருத்துவர்களின் கனிவாலும் மக்கள் பணிகளை தொடர இருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: மக்களின் அன்பாலும், மருத்துவர்களின் கனிவாலும் நலமுடன் மக்கள் பணிகளை தொடர இருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சித்…

“My Secret Seeds Recipe For Weight Loss & Hair Fall!” – Anita Chandhoke | Post Pregnancy Weight Loss I YouTuber Anita-s Post Pregnancy Weight Loss Transformation Tips

Here in this video Influencer & Youtuber Anita Chandhoke shares her weight loss journey after pregnancy. She tells in detail about the workouts and diet for new moms. She also shares her secret seeds recipe which helps for weight loss, hair loss & skin care. Source link

ENG vs IND: தாக்குப்பிடி, பின் திருப்பியடி – பண்ட்டின் பாட்ஷா பார்முலாவும், பாண்டியாவின் மேஜிக்கும்!

மான்செஸ்டரில் மான்ஸ்டர் அவதாரம் எடுத்து பண்ட்டும் பாண்டியாவும் இங்கிலாந்தின் கோப்பைக் கனவை அடித்து நொறுக்கி ஒருநாள் தொடரை வென்று கொடுத்துள்ளனர். இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை மட்டும் சமன் செய்ய அனுமதித்த இந்தியா டி20, ஒருநாள் தொடர் இரண்டையுமே வென்றுள்ளது.கோப்பை யாருக்கென முடிவு செய்யும் மூன்றாவது போட்டி கடினமானதாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக இக்களத்தில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளில், ஆறில் 290-க்கும் அதிகமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்ற தரவு மட்டுமல்ல, பும்ரா இல்லாததும் ஹை ஸ்கோரிங்…

கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? | Karthika Pournami thiruvannamalai deepam festival Arunachaleshwarar temple specials – News18 Tamil

பெளர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பெளர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதிலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவது தான் திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலை மீது மகா தீபமாக ஏற்றப்படுகிறது.பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தியை வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும்…

குடியரசுத் தலைவர் தேர்தல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டம்

சென்னை :குடியரசுத் தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டமிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், தலைமை செயலகம் சென்று வாக்களிக்க உள்ளார். Source link

கண்களில் அரிப்பு, கண்ணீர், கட்டி… காரணம் அறிவீர்களா? |கண்கள் பத்திரம் – 24

“கண்களில் கட்டி வந்தால் சூடு… அரிப்பு வந்தால் அலர்ஜி… கண்ணீர் வந்தால் ஸ்ட்ரெஸ்… இப்படி எல்லாப் பிரச்னைகளுக்கும் தாங்களே காரணங்களைச் சொல்லிக்கொண்டு கண் தொடர்பான பிரச்னைகளைப் பலரும் அலட்சியம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. கட்டி, கண்ணீர், அரிப்பு என நீங்கள் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களின் பின்னணி வேறாகவும் இருக்கலாம். அவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. அது குறித்த தகவல்களைப் பகிர்கிறார்…

1 25 26 27 28 29 62