Monthly Archives: July, 2022

சொல்லிட்டாங்க…

சர்வாதிகாரியாக மாற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை அழிக்க துடிக்கிறார் பிரதமர் மோடி. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்2024ம் ஆண்டு மக்கள் கட்டளையால் ஆட்சியில் இருந்து பாஜவை வெளியேற்ற வேண்டும். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். :- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிபொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழைகளை பாதிக்கும் தயிர், நெய் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும். :- பாமக நிறுவனர் ராமதாஸ்மோடியின் தொலைநோக்கு பார்வையால் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்…

எடையை குறைத்தால் கோடிகளில் பணம்.. ரிஷப் பந்துக்கு அக்தர் சொன்ன யோசனை!

தொடர்ந்து இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்தும் இந்திய வீரர்கள் குறித்தும் ஷோயப் அக்தர் யூடியுபில் பேசி வருகிறார். நன்றி

can chocolate consumption trigger migraine find out

சாக்லேட் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவார்கள். டார்க் சாக்லேட் சாப்பிடுவது பல விதங்களில் நன்மையாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் சாக்லேட் சாப்பிடுவதால் கூட வரலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.தலைவலி தனக்கு வந்தால் தான் தெரியும் என்று தீவிரமான தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். தலைவலி அவ்வளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும். காலையில் எழுந்து கொள்ளும் போதே தலைவலியுடன் எழுபவர்கள்,…

திரெளபதி முர்மூ: குடியரசுத் தலைவரானார் முதல் பழங்குடியின பெண்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன்…

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென நேரில் சந்தித்து பேசினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணை  தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முன்னாள் மேயர் கார்த்தியாயினி,  முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. சந்திப்பின்போது…

Cricket : ஒருநாள் போட்டிகள் இனி அவ்வளவுதானா? ஒரு விரிவான அலசல்!| is odi format of cricket in diminishing stage

2023-ம் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த தென்னாபிரிக்க அணி அங்கு ஒரு நாள் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் தற்போது இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தென்னாபிரிக்க அணி. ஐ.பி.எல் போன்ற ஒரு புதிய டி20 தொடர் தென்னாப்பிரிக்கா நாட்டில் தொடங்கவிருப்பதே இதற்கான காரணமாக சொல்லியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். அதில் பங்குபெறவிருக்கும் ஆறு அணிகளையும் ஐ.பி.எல் அணி உரிமையாளர்களே இந்த தென்னாப்பிரிக்க டி20 போட்டிக்காக அணிகளையும் வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரின்…

சிக்னல் கோளாறு.. செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு / Trains are running late due to signal failure in Chennai causing public inconvenience – News18 Tamil

சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி  வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது.சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர் ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக…

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலால் சீல்வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சீலிடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும் என்றும் பாதுகாப்பு கருதி ஒரு மாத காலத்துக்கு கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின்…

தங்கம் வென்ற வேதாந்த் கவுரவிப்பு: ஒடிசா முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் மாதவன் | vedant won gold swimming actor madhavan met Odisha Chief Minister with family

புவனேஷ்வர்: இந்திய நீச்சல் வீரரும், நடிகர் மாதவனின் மகனுமான வேதாந்த் மாதவன், அண்மையில் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றார். இந்நிலையில், நடிகர் மாதவன் தனது குடும்பத்தினருடன் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்துள்ளார். இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின்…

வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்

வெங்காயம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. கரையும் தன்மை கொண்ட நார்சத்துகளை மிகுதியாக உடையது. ஆகவே, இது நல்லதொரு சத்தான உணவு பொருளாக கருதப்படுகிறது. நன்றி

1 18 19 20 21 22 62