Daily Archives: July 20, 2022

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ‘குட் பை’ சொன்ன ஸ்டோக்ஸ்: கடைசிப் போட்டியில் செயல்பாடு எப்படி? | ben stokes good bye to odi cricket performance in his last odi match

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்லியுள்ளார். தனது கடைசி போட்டியில் அவரது பேட்டிங் மட்டும் பவுலிங் செயல்பாடு எப்படி என்பது குறித்து பார்ப்போம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ்,…

சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவுகள்!

சிறுநீரக கோளாறுகளை இயற்கையாக தடுக்க உதவும் உணவுகளில், நிபுணர்கள் பரிந்துரைத்த சில உணவுகளை தற்போது காணலாம். நன்றி

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார், திருவல்லிக்கேணி ஆணையராக தேஷ்முக் சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தரப்பு

சென்னை: அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுந்தது. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் கூறினார். Source link

வெயிட் லாஸ்….காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம்? I Dietician Srimathy explains about weight loss diet

வெயிட் லாஸ் எனப்படும் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள், காலை முதல், இரவு வரை என்ன டயட் எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் பெங்களூரை சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.காலை எழுந்த உடன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider vinegar) அல்லது கற்றாழை சாறு அருந்துவது சிலருடைய பழக்கமாக உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உடலில் அமிலத்தன்மையை…

CWG 2022: ஊக்க மருந்து சோதனையில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி… காமன்வெல்த் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் காமல்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் போட்டிகள் இம்முறை பிரிட்டனின் பிர்மிங்கமில் நடைபெறுகிறது. ஜுலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.இந்தியாவை பொறுத்தவரை,  36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருந்தனர்.   100 மீ மற்றும் 4*100 மீ தொடா்…

“எனக்கு கிடைக்காத நீ..!” – கல்லூரி மாணவியை வெட்டிக் கொலைசெய்த ரௌடி… ஒருதலை காதல் காரணமா?! | In Puducherry, a rowdy who brutally hacked to death a college student who refused to accept her love

புதுச்சேரி, திருபுவனையை அடுத்த சன்னியாசிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரின் மனைவி மயில் என்பவர் இறந்துவிட்டதால், இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் மகள் கலிதீர்த்தாள்குப்பத்தில் இருக்கும் காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., படித்துவந்தார். நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகன் முகேஷ் என்பவர் அந்த மாணவியை ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும், வழக்கம்போல தனியார் பேருந்து மூலம் வீட்டுக்கு…

ஈபிஎஸ் வசமாகிறது அதிமுக தலைமை அலுவலகம்: ஓபிஎஸ்க்கு பின்னடைவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகிறது. உயர்நீதிமன்ற உத்தரவால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Source link

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே! உங்கள் பார்வை சரியாக உள்ளதா? | Don’t close your eyes! Is your vision correct?

நன்றி குங்குமம் டாக்டர் கண் நிபுணர் அகிலாண்ட பாரதிசராசரியாக தினமும் ஒரு நபராவது கண் தகுதிச் சான்றிதழுக்காக (Vision certificate) என்னிடம் வருவதுண்டு. நேற்று ரயில்வே பணிக்கான தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு, உடல்தகுதி பரிசோதனைக்காகக் காத்திருக்கும் ஓர் இளைஞரைச் சந்தித்தேன். அந்தப் பணிக்கென கொடுக்கப்பட்டிருக்கும் வரையறைகளின்படி தன் கண்பார்வை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்வதற்காக வந்தார். பரிசோதனை செய்துவிட்டு ஃபிட் என்று சான்றிதழ் வழங்கினேன். அதில் குறிப்பிட்டிருக்கும் மருத்துவக் கலைச் சொற்களுக்கான விளக்கத்தைக் கேட்டார் அந்த இளைஞர்.தூரப்…

Fred Kerley: இவர்தான் நிஜமான Popeye; கெர்லியின் விடாமுயற்சி கற்றுத் தரும் பாடங்கள்!

அமெரிக்காவின் ஒரேகன் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவருக்கான 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதல் இடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் அமெரிக்க வீரர் ஃப்ரெட் கெர்லி. சாதனையாளராகத் திகழும் யாருமே அத்தனை எளிதான பாதையைக் கடந்து வந்திருக்கமாட்டார்கள். ஃப்ரெட் கெர்லியின் வாழ்க்கைப் பயணமும் இதில் விதிவிலக்கல்ல.ஃப்ரெட் கெர்லிக்கு வெறும் இரண்டு வயது இருக்கும்போது அவரின் தந்தை சிறைக்குச் செல்கிறார். அதன்பிறகு இவரையும் இவரின் 4 உடன்பிறப்புகளையும் தத்தெடுத்து வளர்க்கிறார் இவரின்…

1 2 3