Monthly Archives: June, 2022

அதிமுக – பாஜக இடையே எந்த உறுத்தலும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அதிமுக – பாஜக இடையே எந்த உறுத்தலும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது எனவும் கூறினார். Source link

ரீடிங் கண்ணாடி அவசியமா? கண்கள் பத்திரம் – 18

“மனித உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளுக்கும் வயதாவது இயல்பு. அதேபோல கண்களுக்கும் முதுமை உண்டு…” என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை வாசிக்கும்போதும் மொபைலை பார்க்கும் போதும் சிலர் கண்களைச் சுருக்கி மிகுந்த சிரமத்துடன் பார்ப்பதைக் காணலாம். இந்தப் பிரச்னைக்கு சிலர் ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது உண்டு. ரீடிங் கண்ணாடி பயன்படுத்த தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்குகிறார் டாக்டர் வசுமதி.”40 வயதில்…

ரஃபேல் நடால்: 14வது பிரெஞ்சு ஓப்பன் டைட்டில் வெற்றி; 22வது கிராண்ட் ஸ்லாம் – 36 வயதில் சாதனை! | French Open 2022 Rafael Nadal wins 14th Roland Garros title and 22nd major

இரண்டு நாள்களுக்கு முன்புதான் ரஃபேல் நடால் தன்னுடைய 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நடாலுக்கு இது 22வது கிராண்ட் ஸ்லாம் பட்டம். உலகின் எந்த வீரரைவிடவும் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றது இவர்தான். ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகிய இருவருக்கும் முன்னிலையில் நடால் இருக்கிறார். ரோஜர் பெடரர் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருடமாக களத்தில் இறங்கவில்லை.ரஃபேல் நடால்நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓப்பன் போட்டியில் கொரோனா தடுப்பூசி போடாததால் கலந்து கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து…

is it safe for diabetics to eat watermelon

உடலுக்கு நீர்ச்சத்தை வாரி வழங்க கூடிய பழங்களில் தர்பூசணி பழம் முதன்மையானது. அதுவும் 92 சதவீத நீர்ச்சத்துடன் கோடை காலத்தில் கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்கின்றனர். சுட்டெரிக்கும் கோடையில் குளிர்ந்த மற்றும் நீர் நிறைந்த தர்பூசணியை சுவைப்பது குளுகுளுவென காற்றை அனுபவிப்பது போன்றது. தர்பூசணியை அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழும் ஒன்றாக உள்ளது.கோடை காலத்தின் கொடையான தர்பூசணி பழத்தை…

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு? மக்களுக்கு என்ன ஆகும் என்பதை விளக்குகிறது இந்த…

தேர்தல் வெற்றி, தோல்விகள் ஒரு உண்மையான தொண்டனை பாதிக்காது: டிடிவி தினகரன் பேச்சு

நீலகிரி: தேர்தல் வெற்றி, தோல்விகள் ஒரு உண்மையான தொண்டனை பாதிக்காது என நீலகிரி மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் லட்சியம், கொள்கைகளை உண்மையான தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறினார். Source link

Doctor Vikatan: மஞ்சள் நிற பற்களை வெளுப்பாக்க முடியுமா? -How to get rid of yellow teeth?

உங்களுக்கு எல்லாப் பற்களுமே நிறம் மாறியிருக்கின்றனவா அல்லது குறிப்பிட்ட பல் மட்டுமா என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி ஒருவேளை ஒரு பல் மட்டும் நிறம் மாறியிருந்தால் அதற்கான காரணம் தெரிய வேண்டும். எங்கேயாவது அடிபட்டதன் விளைவாலா அல்லது பல் நரம்புகளுக்கு இடையில் உள்ள திசுக்கள் சேதமடைந்ததாலா என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பல்லுக்கு என்றால் அதற்கு வேர் சிகிச்சை செய்துவிட்டு, பிறகு அதன் மேல் போடப்படும் செராமிக் கிரவுன் மூலம் மஞ்சள் நிறத்தை மாற்றலாம். ப்ளீச்சிங்கில் நவீன…

பிரெஞ்சு ஓபன்: நடால் படைத்த கவனிக்கத்தக்க சாதனை! | French Open tennis

Last Updated : 06 Jun, 2022 08:25 AM Published : 06 Jun 2022 08:25 AM Last Updated : 06 Jun 2022 08:25 AM பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் ரபேல் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 5-ம் நிலை வீரரான…

புதுச்சுவை புத்தாண்டு: வஞ்சிர மீன் குழம்பு | Waffle fish broth

Last Updated : 29 Dec, 2019 10:16 AM Published : 29 Dec 2019 10:16 AM Last Updated : 29 Dec 2019 10:16 AM கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப்…

பரிசல் சவாரி.. சூடான மீன் வறுவல்.. களைகட்டிய ஓகேனக்கல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை தினத்தை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள். தருமபுரி மாவட்டம ஒகேனக்கல் சுற்றுலாதளம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை…

1 50 51 52 53 54 63