Monthly Archives: June, 2022

“பிரதமர் மோடி தலையிட்டு, விஷம் பரவுவதை உடனே தடுக்க வேண்டும்” – நடிகர் நசீருதின் ஷா | PM modi Should Step In And Stop The Poison, says Naseeruddin Shah

பா.ஜ.கவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கடந்த சில தினங்களாகவே உலக அளவில் பல்வேறு கண்டனங்களை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏதாவது செய்யுமாறு நடிகர் நசீருதின் ஷா பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.நுபுர் ஷர்மாட்விட்டர்பா.ஜ.க-வில் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிரான சில சர்ச்சை கருத்துக்களை கூறியது பெரும் விவாதமானது. நாள்கள் கடந்தாலும் தற்போது வரை…

சட்ட மன்ற தோர்தலில் 13 முறை வெற்றி பெற்ற வரலாறு கலைஞருக்கு மட்டுமே உண்டு: எம்எல்ஏ சுந்தர் பேச்சு

செய்யூர்: செய்யூர் அருகே நடந்த கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில், ‘13 முறை திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்ற பெற்ற வரலாறு இந்தியாவிலேயே ஒரே தலைவர் கலைஞர்தான்’ என எம்எல்ஏ சுந்தர் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் பவுஞ்சூரில் நடந்தது. இதில், லத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கிளை கழக செயலாளர் லோகநாதன் வரவேற்றார். கட்சி நிர்வாகிகள்  வெங்கட்ராமன்,  வெங்கடேசன்,  ராஜ்குமார், …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்… கேப்டனாகிறார் ரிஷப் பந்த்

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில்…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – தேங்காய் நெய் பிஸ்கட் | Coconut ghee biscuits

Last Updated : 22 Dec, 2019 10:09 AM Published : 22 Dec 2019 10:09 AM Last Updated : 22 Dec 2019 10:09 AM தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்…

வட கொரியா எந்த நேரமும் அணு குண்டு சோதனை நடத்தலாம் – அமெரிக்க அதிகாரி தகவல்

4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, File photo of a North Korean missile test in Januaryவடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.வட கொரியா ஞாயிற்றுக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த சில நாட்களில் வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.அத்துடன், இதுபோன்ற எந்த அணு ஆயுத சோதனையும்…

கேரள அரசை கதி கலங்க வைக்கும்2 பெண்கள்: * ஆட்டம் காணும் முதல்வர் பினராய்: விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல்

‘அரசியல்’ என்றால் ஆண்கள் ஆதிக்கம்தான் என்று கூறுவார்கள். ஆனால், அரசியலில் சாணக்கியர்களாக பெண்கள் உள்ளனர். சிறிய அரசு பதவிகள் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர், கவர்னர், ஜனாதிபதி வரை அலங்கரிக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பில் அமர்ந்து ஆளுமையை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரம், சட்ட விரோத செயல்களால் சீரழியும் பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட 2 பெண்கள்தான் சரிதா, சொப்னா. விவிஐபி.க்களின் கூடா நட்பு, திடீர் வளர்ச்சி, கத்தை கத்தையாக பணம் போன்ற ஆசை…

சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவது ஏன்?! | Why Urinary Tract Infections ?!

நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் கசிவு நாளம், சிறுநீர்க் குழாய் உள்ளிட்ட சிறுநீரக அமைப்பில் ஏற்படும் தொற்று. சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீரகப் பாதையில் பாக்டீரியா நுழைந்து சிறுநீர்ப்பையில் பெருகும்போது இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். சிறுநீர்ப்பையில் இந்த தொற்று இருக்கும்போது வேதனையை தரும். அதுவே சிறுநீரகங்களுக்கும் பரவிவிட்டால் இன்னும் கடுமையானதாக இருக்கும். இந்தப் பிரச்னைக்கு ஆன்டி பயாட்டிக்…

Team India: ஹர்திக், தினேஷ் கார்த்திக்கின் வருகை; T20 உலகக்கோப்பைக்கான டிராவிட்டின் பிளான்!

சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் பக்கம் மீண்டும் கவனத்தைத் திரும்பியிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். எதிர்பாராத அதிரடிகள், ஏராளமான ஆச்சரியங்கள் என ஓர் அசத்தலான ஐ.பி.எல் நிறைவடைய, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா முதலிய சீனியர்கள் தொடங்கி உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் என பலரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.Bishnoi – Umran Malik – Arshdeep தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைய தினம் தொடங்கவுள்ள நிலையில் சீனியர்கள்…

ghee vs butter which is better

அதிக கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் உள்ள பொருட்கள் என்று வெண்ணெய் மற்றும் நெய் ஆகிய இரண்டையுமே மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தவிர்க்க சொல்வார்கள். குறிப்பாக வெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும்.இதனால் இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதே நேரத்தில் வெண்ணெய் மற்றும் நெய் என்பது டிரான்ஸ்கொழுப்பு உணவுகள் கிடையாது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன.…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 28 – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பழக்கத்துக்கு எதிராக போராட வேண்டும். என்சிசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் 2) மின்சார கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடும் வகையில் மொபைல் செயலி அறிமுகம். ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்த ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு. 3) மக்கள்நலன் சார்ந்ததாக அரசின் கொள்கை முடிவு இருக்க வேண்டும். மதுவிலக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து 4) மாணவி தற்கொலை…

1 44 45 46 47 48 63