Monthly Archives: June, 2022

காமன்வெல்த் போட்டிக்கு நிகத் ஜரீன் தகுதி

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக.8 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச் சண்டையில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டி டெல்லியில் நடைபெற்றது. 50 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன் நிகத் ஜரீன் 7-0 என்ற கணக்கில் ஹரியாணாவைச் சேர்ந்த மீனாக்ஷியை வீழ்த்தினார். லோவ்லினா போர்கோ ஹெய்ன் 70 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் பூஜாவை தோற்கடித்தார். இதேபோன்று 48…

அவல் கொழுக்கட்டை, கார்ன் ஃப்ரை, ஓட்ஸ் லட்டு… சிம்பிள் வீக் எண்டு ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ரெசிப்பீஸ்

தினமும் சாப்பிடுவதற்கு விதவிதமாகக் கேட்கிறார்கள். ஆனால், “கொளுத்தும் வெயிலால், கொட்டும் வியர்வையில் கிச்சனில் சேர்ந்தாற்போல அரைமணி நிற்க முடியவில்லை. இதில் எங்கே பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது?” என்று அங்கலாய்க்கும் அம்மாக்களுக்காக பதினைந்தே நிமிடங்களில் எளிதில் செய்யக்கூடிய ஹெல்த்தி ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளின் செய்முறைகள் இங்கே. இந்த வார வீக் எண்டை குட்டீஸ் சமையலோடு சேர்த்துக் கொண்டாடுங்கள்.அவல் கொழுக்கட்டைதேவையானவை:சிவப்பு அவல் – ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்றுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவுஊறவைத்த…

அதானிக்காக கோட்டாபயவுக்கு நரேந்திர மோதி அழுத்தம் கொடுத்தாரா? இலங்கை மின் திட்ட சர்ச்சை

9 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ADANI GROUPமன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்று வித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு…

ஆளுநர் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல: திருமாவளவன் பேட்டி

சென்னை: ஆளுநர் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசியது அவர் ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை என்பதை காட்டுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார் Source link

வீரர்களுக்கு கொடுக்கும் பணத்திற்கு ஈடாக இதைத்தான் ஐபிஎல் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்- பாண்டிங்

ஐபிஎல் போட்டிகளில் உரிமையாளர்கள் வீரர்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது இதுதான் என்று ரிக்கி பாண்டிங் உண்மையை உடைத்துள்ளார். நன்றி

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: அவல் பாயசம் 

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப்10 செய்திகள் 1) 7.5 சதவீத ஒதுக்கீட்டால் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு என ஆளுநர் ரவி உரை. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தல். 2) தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல். 3) தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.…

கோடை வெப்பம் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புக்கு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி(நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று என்பது அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலும்,…

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிதாலி பெயரை தவிர்க்கவே முடியாது… ஏன்? | Mithali’s name should not avoid the Indian women’s cricket history 

மிதாலி ராஜ் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில் மைதானங்கள் ஆள் அரவமின்றி வெறுமையாக இருக்கும். பெண்கள் கிரிக்கெட்டுக்கு தொலைக்காட்சி நேரலையெல்லாம் கிடையவே கிடையாது. இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் மிதாலி ராஜ் அறிமுகமானார். முதல் சர்வதேசப் போட்டியில் ஆடியபோது அவருக்கு 16 வயதுதான். அந்த முதல் போட்டியிலேயே சதமடித்துத் தனது வருகையை அழுத்தமாகப் பதிவுசெய்தார். இந்திய அணிக்கு முதல் முறையாக அவர் கேப்டன் ஆனபோது, அவருக்கு 22 வயதுதான். 2005-ல் கேப்டனாக இந்திய அணியை அவர் வழிநடத்திய முதல்…

adding this sweet ingredient to curd in summers can reduce the risk of heart attacks

வெயில் காலத்தில் தயிர் மற்றும் தயிர் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தயிர் நம் உடலுக்கு குளுமை தரக் கூடியது என்பதும், பல்வேறு விதமான சத்துக்களை கொண்டது என்பதும் அதற்கு காரணம் ஆகும். அதே சமயம், தயிருடன் இனிப்பான ஒன்றை சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் இதய நலன் மேம்படும் என்பதும், ஹார்ட் அட்டாக் பிரச்சனையை தவிர்க்க அது உதவிகரமாக இருக்கும் என்பதும் நாம் அறியாத விஷயமாக…

1 37 38 39 40 41 63