Monthly Archives: June, 2022

meat eaters study links your food with irreversible vision loss know about it

நீங்கள் இறைச்சி உணவுகளை விரும்பி சாப்பிடக் கூடியவர் என்றால், இந்தத் தகவல் உங்களுக்கு கவலை அளிப்பதாக அமையும். தொடர்ச்சியாக இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை பறி போக வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறைச்சியில் அதிகப்படியான புரதச்சத்து இருக்கிறது என்றாலும் கூட, அதை நீங்கள் தவறான முறையில் உட்கொள்ளும் போது பெரும் பாதிப்புகளை உண்டாக்கக் கூடும். இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆய்வு…

“எதிர்ப்புகளை ஒடுக்க புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகிறது" – மாயாவதி தாக்கு

முகமது நபிகள் குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் இருவர் தெரிவித்த கருத்தால் உத்தரப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமையன்று வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள அரசியல் ஆர்வலரும், சமுக செயல்பாட்டாளருமான முகமது ஜாவேத் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறைக்குப் பின்னால் சதி செய்தவர்களில் ஒருவர் என்று கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முகமது ஜாவேத் வீட்டை பி.டி.ஏ மூலம் வரைபடத்தைப் பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது எனக் கூறி உத்தரப்பிரதேச அரசு இடித்தது. இந்த சம்பவத்துக்கு சமூகவலைதளங்களில்…

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை : அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதிமுக செயற்குழு- பொதுக்குழு நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் அதிமுக செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. Source link

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர், சென்னை.ஆர்.சீதாதேவி, சென்னை.“எனக்கு 38 வயதாகிறது. நான் உயரத்துக்கு ஏற்ற … Source link

தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் படேலை இறக்கியது சரியே- ஷ்ரேயஸ் அய்யர்

நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடினர், ஆனால் அக்சர் படேலை முன்னால் இறக்கியது சரிதான் என்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்.இஷான் கிஷன், பண்ட், ஹர்திக் பாண்டியா சடுதியில் வெளியேற இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்கையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கை இறக்கி விடாமல்…

பல்சுவை பருப்பு சமையல்: முப்பருப்பு சப்ஜி | dhal recipes

என்னென்ன தேவை? துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 50 கிராம், மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன், துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், இடித்த பூண்டு – 2 பல், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, தக்காளி, வெங்காயம் – தலா 1, குடைமிளகாய், கேரட், சுரைக்காய், புடலங்காய், உருளைக் கிழங்கு (அனைத்தும் சேர்த்து நறுக்கியது) – 2 கப், தனியாப் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி…

கும்பகோணத்தில் காதல் தம்பதியை ஓட, ஓட வெட்டிக் கொன்ற உறவினர்கள்

சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்ட பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. Source link

ராகுல் காந்தியிடம் விசாரணை எதிரொலி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காங். போராட்டம்: சென்னையில் 500 பேர் கைதாகி விடுதலை

சென்னை: ராகுல் காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தியதை கண்டித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி நேற்று ஆஜரானார். இந்த நிலையில், ராகுல்காந்தியிடம் ஒன்றிய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்…

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்றுநோயல்ல! I Albinism I Visual Story I International Albinism Awareness day Visual Story

SkinPhoto by Juan Pablo Serrano Arenas from Pexelsஅல்பினிசம் ஒரு தொற்று நோய் அல்ல. தோலின் நிறத்தை நிர்ணயிக்கக் கூடிய மெலனின் எனும் நிறமியானது தோல், கண்கள் மற்றும் முடியில் இல்லாததால் இந்நோய் உண்டாகிறது. Source link

”ஐபிஎல் மீடியா உரிமத்துக்கு இப்படி ஓர் உயரிய நிலையா?!” – சுனில் கவாஸ்கர் வியப்பு | never thought IPL media rights reach such a level Sunil Gavaskar

மும்பை: ஐபிஎல் மீடியா உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2023-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என இரண்டும் சேர்த்து ரூ.44,070 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தகவல். இது 2018-2022 வரையிலான ஐந்து ஆண்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்…

1 33 34 35 36 37 63