Monthly Archives: June, 2022

உணவை சூடாக்க மைக்ரோவேவ்-ஐ பயன்படுத்த கூடாது : இந்த 5 பாதிப்புகள்தான் காரணம்..!

மைக்ரோவேவ் அலை’ எனப்படும் மின்காந்த அலைகள் உருவாகி அவை உணவில் உள்ள நீர்ச்சத்தில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. அதனால் உணவில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன், ஒன்று ஊராசி, அதிலிருந்து உருவாகும் வெப்பம் மூலமாக உணவு சமைக்கப்படுகிறது. நன்றி

`தற்போது பரவும் பிஏ4, பிஏ5 ஒமிக்ரான் வேகமானது; முகக்கவசம் அவசியம்!' – சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வந்த அமைச்சர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.பண்ணைக்காடு மருத்துவமனையில் ஆய்வுஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில்…

ஜனாதிபதி தேர்தலில் நம்பர் கேம் ஆரம்பம் அந்த 13 ஆயிரம் ஓட்டுகள்…

* சரத்பவார் பெயரை முன்மொழியும் எதிர்க்கட்சிகள் * வேட்பாளரை இறுதி செய்வதில் பா.ஜ கடும் குழப்பம்16வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் வகுத்த வியூகத்தால் வெலவெலத்து போய் நிற்கிறது ஆளும் பா.ஜ. ஒன்றிய அரசு அவர்கள் கையில், பெரும்பான்மை மாநிலங்கள் அவர்கள் கையில், மாநிலங்களவையில் வேறு 112 எம்பிக்களை  எட்டி சாதனை என்றெல்லாம் மார் தட்டி வந்த பா.ஜவுக்கு சற்று சறுக்கல்…

ரெம்டெசிவிர் – ஓராண்டுக்கு முன் தட்டுப்பாடு, இப்போது நிலைமை என்ன?

ரெம்டெசிவிர்… எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா? கடந்த ஆண்டு இதே நேரத்தில் இந்தியாவே இந்த மருந்துக்காக அடித்துக்கொண்டது. கொரோனா நோயாளிகளுக்கு இதைச் செலுத்தினால் உடலில் வைரஸ் அளவு குறைந்து நோய்ச்சீற்றம் தணிகிறது என்று மருத்துவ உலகம் சொன்னது. ஒரே ஒரு டோஸ் ரெம்டெசிவிர் வாங்க பல மணி நேரம் மக்கள் க்யூவில் நின்றார்கள். இது கிடைக்காததால் பலர், தாங்கள் நேசித்த உறவுகளை இழந்தார்கள்.பல ஊர்களில் கள்ளச்சந்தையில் இதைக் கொள்ளை விலைக்கு விற்றார்கள். போலி ரெம்டெசிவிரைச் செலுத்தி பணம்…

IPL Media Rights: ஒரு போட்டி ரூ.107 கோடி; டிவியைவிட டிஜிட்டல் காஸ்ட்லி – ஏலத்தில் நடந்தது என்ன? | IPL Media Rights went for a whooping 48000 crores to Star & Viacom 18

இத்தனை பெரிய தொகைக்கு வியாபாரம் நடந்திருந்தாலும் ஏலமானது ஒரு போட்டியின் மதிப்பின் அடிப்படையிலேயே நடந்திருந்தது.2017-22 இந்த சீசன்களில் ஐ.பி.எல் இன் ஒரு போட்டியின் மதிப்பு ஏறக்குறைய ரூ.55 கோடியாக இருந்தது. அதாவது, ஸ்டார் குழுமம் ஒரு போட்டிக்கு 55 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியிருந்தது.இந்த ஏலத்தில் ஒரு போட்டிக்கு தொலைக்காட்சி உரிமத்திற்கு ரூ.49 கோடி, டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு ரூ.33 கோடி, பிரத்யேக போட்டிகளுக்கான உரிமத்திற்கு ரூ.16 கோடி, பிற நாடுகளுக்கான உரிமத்திற்கு ரூ.3…

பல்சுவை பருப்பு சமையல்: கடலைப் பருப்பு சட்னி | dhal recipes

Last Updated : 02 Dec, 2019 11:50 AM Published : 02 Dec 2019 11:50 AM Last Updated : 02 Dec 2019 11:50 AM என்னென்ன தேவை? கடலைப் பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 8 முதல் 10, பெருங்காயம் – சிறு துண்டு, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல் – கால் மூடி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு…

ஆன்லைன் ரம்மி யாரைக் குறி வைக்கிறது? அதை விளையாடும் ஆசையைக் கைவிடுவது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஆன்லைன் ரம்மி யாரைக் குறி வைக்கிறது? அதை விளையாடும் ஆசையைக் கைவிடுவது எப்படி?3 மணி நேரங்களுக்கு முன்னர்ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன்…

காலியாகும் இடங்களை நிரப்பும் வகையில் 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587   நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.தமிழ்நாடு முழுவதும்…

ஒற்றை தலைவலி குணமாக.. தும்பைப்பூ எண்ணெய்க் குளியல்! I மூலிகை ரகசியம் – 9 I Amazing Health benefits of Medicinal Plant Lamiaceae

போரில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் தும்பையின் அழகிய பூங்கொத்தை சூடிக்கொள்வார்களாம். போரிடும் இருவருமே தூய்மையானவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. எதிராளியும் தூய்மையானவர் என்பதைக் குறிக்க, ’தும்பைப் பகைவர்’ என்கிறார் குமட்டூர் கண்ணனார். ’தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ என குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.துன்பம் போக்கும் தும்பைதாவரவியல் பெயர்:Leucas asperaகுடும்பம்:Lamiaceaeகண்டறிதல்:இரண்டடி வரை வளரும் சிறுசெடி வகை. தூய்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் வெண்ணிற மலர்கள் தும்பைக்கு உரிய அடையாளம். சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகளும் தும்பையில் உண்டு.…

IND vs SA | பேட்டிங்கில் அசத்திய ருதுராஜ், இஷான் கிஷன்; இந்தியா 179 ரன்கள் குவிப்பு | team india scored 179 runs against south africa third t20i ruturaj ishan kishan

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்து அசத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அந்த அணி இந்தத்…

1 31 32 33 34 35 63