Monthly Archives: June, 2022

உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!

இந்த வெயில் நேரத்தில் நாம் தினசரி சாப்பிட வேண்டிய பழம் தர்பூசணி ஆகும். கொஞ்சம் இனிப்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, கொஞ்சம் தண்ணீர் கலந்து சுவையான சர்பத் நீங்கள் தயார் செய்யலாம். நன்றி

Corona vaccine: தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை!

தமிழ்நாட்டில் 95,00,000 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் வேளையில் மூன்றாவது டோஸ் என்ற பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இரண்டாவது டோஸ் செலுத்த உரிய நேரம் வந்தும் 95.2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 79.3 லட்சம் பேரும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட 15.8 லட்சம்…

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ‘ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்’: போடி, ராமநாதபுரத்தில் பரபரப்பு

போடி: அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டம் போடி, சின்னமனூர் பகுதிகளில் வைத்துள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடுகிறது. இது தொடர்பான கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக,…

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எப்போ? யாருக்கு? எப்படி? | When is Medical Insurance? To whom How?

நன்றி குங்குமம் டாக்டர் ‘இந்தியாவின் கால் பங்கு மக்கள் ஏதாவது ஒரு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனாலும் இங்கு பலரும் இந்த பழைய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இன்று நாம் உண்ணும் உணவு மாறிவிட்டது. உறங்கும் நேரம் மாறிவிட்டது. மக்கள்தொகை பெருகிவிட்டது. வாகனங்கள் பெருகிவிட்டன. அதன் விளைவாய் விபத்துகளும் பெருகிவிட்டன. தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை விதவிதமான நோய்கள் வாயில் நுழையாத பெயருடன் நம் உடலில் நுழைந்து உயிரைக் கொள்ளையிட…

ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை – இந்தியா தகுதி பெற்றது எப்படி? | India qualified asia cup football

Last Updated : 15 Jun, 2022 06:23 AM Published : 15 Jun 2022 06:23 AM Last Updated : 15 Jun 2022 06:23 AM கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது…

பல்சுவை பருப்பு சமையல்: பச்சைப் பயறு மசாலா

என்னென்ன தேவை? உடைத்த பச்சைப் பயறு – 200 கிராம், பச்சரிசி மாவு – அரை கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – அரை கப், மல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலா – கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு…

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு: பணிக்கு வராத மருத்துவருக்கு நோட்டீஸ்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வராத மருத்துவருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆய்வு செய்தபோது மருத்துவர் இல்லாத நிலையில் ஒரு மருத்துவர், 4 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Source link

ஒரு எம்எல்ஏ மதிப்பு எவ்வளவு? – Dinakaran

நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் 4120 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு மாறுபடுகிறது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி எம்எல்ஏ மதிப்பு கணக்கிடப்படுகிறது. 2026ம் ஆண்டு வரை இதே நிலைதான் நீடிக்கும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்குப்படி ஒரு எம்எல்ஏவின் வாக்குமதிப்பு மாறும்.தற்போது ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு…

காக்கா குளியல் நோ; குறைந்தது எத்தனை நிமிடங்கள் குளிக்கணும்? I Visual Story I International Bath Day Tips for a Good and Complete Bath Visual Story

குளிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்த, ஆண்டுதோறும் ‘சர்வதேச குளியல் தினம்’ ஜூன் 14-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.Oil Bath (Representational Image) Source link

புதிய தேசிய சாதனை – News18 Tamil

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, அதன் பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்களுடன் ஆடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததோடு வெள்ளிப்பதக்கம் வென்றார்.இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீ தூரம் விட்டெறிந்தது நீரஜ் சோப்ராவின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதைவிடவும் குறைவாக 87.58 மீ விட்டெறிந்து…

1 30 31 32 33 34 63