Monthly Archives: June, 2022

பார்லி அல்லது கினோவா… எடை குறைப்புக்கு எது சிறந்தது..? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

எடை இழப்பிற்காக டயட் மேற்கொள்ளும் பலருக்கும் பார்லி மற்றும் கினோவா பற்றி தெரியாமல் இருக்காது. ஆனால் இந்த இரண்டில் சிறந்த எடை இழப்புக்கு எது உதவுகிறது என்பது பற்றி தெரியாமல் இருக்கலாம்.. நன்றி

“கட்சி அலுவலகத்தின் செக்யூரிட்டி பணியில் அக்னிவீரனுக்கு முன்னுரிமை கொடுப்பேன்!” – பாஜக தலைவர் | Kailash Vijayvargiya says Agniveers can get security jobs at BJP office

பாதுகாப்புப் படைக்கு `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வாழ்வாதாரம், ராணுவ கனவுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா சமீபத்தில் அக்னிபத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.…

ஒற்றை தலைமைக்கே பெரும்பாலானோர் ஆதரவு எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தால் வென்று காட்டுவார்: ஓபிஎஸ்சுக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி

சென்னை: ஒற்றை தலைமைக்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தால் அவரே வென்று காட்டுவார் என்று  ஓபிஎஸ்சுக்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: அதிமுக தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரும்பான்மையானவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசினர். இது குறித்து தான்…

Who are you to say Dinesh Karthik not required for indian team Mr Gambhir- Sunil Gavaskar questions – News18 Tamil

கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கக் கூடாது, ஐபிஎல் வேறு, சர்வதேச கிரிகெட் வேறு இந்திய அணி வேறு என்றெல்லாம் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு தினேஷ் கார்த்திக் தன் மட்டையினால் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக் பக்கம் நின்றுள்ளார்.கம்பீர் கூறியதாவது: “டி20 உலகக்கோப்பை அணியில் ஏழாவது இடத்தில் களமிறங்கக்கூடியவர் பந்துவீசக்கூடியவராக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.அணியில் ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல்,…

ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?

ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?52 வயதாகும் ராகுல் காந்தி வழிநடத்திய காங்கிரஸ் தலைமையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், 1984 மற்றும் 1991க்கு இடையிலான காலகட்டத்தில் அவரது தந்தை ராஜீவ் காந்தியின் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். Source link

வரும் 26ம் தேதி முதல் அமமுக செயல் வீரர்கள் கூட்டம்

சென்னை: அமமுக செயல்வீரர்கள் கூட்டம் 26ம் தேதி முதல் நடக்கிறது. அமமுகவின்  மாவட்ட வாரியான செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம்,  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்  தொடர்ச்சியாக திருவள்ளூர், சேலம், தருமபுரி, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய  மாவட்டங்களில் நடைபெற உள்ளது. ஜூன் 26ல் திருவள்ளூர்; ஜூலை 3ல் நெய்காரப்பட்டி, 4ம் தேதி தருமபுரி, 13ம் தேதி  மயிலாடுதுறை, ஜூலை 14ல் அரியலூர் ஆகிய இடங்களில் நடக்கிறது. Source link

அரைஞாண் கயிறு; அணிந்துகொள்வதன் பின்னிருக்கும் ஆரோக்கியக் காரணி என்ன? I Health benefits of waist cord

ஆண்கள் கோவணம் கட்டும் வழக்கத்தை வைத்திருந்ததால் அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்தினர். மனிதன் வேட்டை சமூகமாக மாறிய பிறகு வேட்டைக்குச் சொல்லும்போது வேட்டைக் கருவிகளைக் கட்டிவைக்கும் பயன்படுபொருளாக இருந்தது.மருத்துவ காரணங்கள்:ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.மரத்திற்கு மரம் தாவுவது, மரம் ஏறுவது, குதிப்பது உள்ளிட்ட கடின வேலைகளைச் செய்யும்போது, விதைப்பைகள் மேலேறும்…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பின் முதல் தங்கம் – ஃபின்லாந்தின் குர்டேன் போட்டியில் நீரஜ் சோப்ரா அசத்தல் | Neeraj Chopra clinched gold in the 2022 Kuortane Games in Finland

ஃபின்லாந்தில் நடந்த குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஃபின்லாந்தில் பெய்த மழைக்காரணமாக ஈரமான சூழ்நிலைகளுக்கு நடுவே 86.69 மீ ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தன் வசப்படுத்தினார். முன்னதாக மைதானத்தில் நிலவிய ஈரத் தன்மையால் காயம் அடைவதில் இருந்து தப்பித்தார். மூன்றாவது சுற்றில் அவர் வழுக்கி விழுந்தார். எனினும் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் தப்பித்தார். இந்தப் போட்டியில் டிரினிடாட்டின் கேஷோர்ன் வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து…

ஆச்சரியமூட்டும் நாகலாந்து மக்களின் உணவுக் கலாச்சாரம் : அடுத்தமுறை மிஸ் பண்ணிடாதீங்க…

நாகா மக்களின் வழக்கமான உணவில் அரிசி, பன்றி இறைச்சி அல்லது வேறொரு ஏதேனும் ஒருவகை இறைச்சி, வேகவைத்த அல்லது பச்சைக் காய்கறிகள், பலவிதமான சட்னி வகைகள், உறுகாய்கள் போன்றவை இருக்கும்.  நன்றி

rajini fans expect sivaji 2 with Shankar combo here analyze of possibilities

ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சிவாஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்த நிலையில் ரஜினிகாந்த் – ஷங்கர் – AVM கூட்டணியில் சிவாஜி-2 உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அந்தப் படம் வெளியான போது இது ஷங்கர் திரைப்படம் போல் இல்லை,  ரஜினிகாந்தின் திரைப்படம் என்றும் விமர்சனங்கள்…

1 20 21 22 23 24 63