Monthly Archives: June, 2022

How to: பயணத்தில் செரிமானப் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid indigestion in travel?

மனிதர்கள் நாடோடியாக வாழ்ந்து நவயுக நிலைக்கு மாறிய இந்நொடி வரை அவர்களுடன் துணை இருக்கும் ஒரு பழக்கம், இடம் விட்டு இடம் பெயர்தல். உணவுக்காகவும் வாழ்விற்காகவும் இடம்பெயரத் தொடங்கிய மனிதர்கள் இந்தக் காலத்தில் பொருளீட்டவும், மகிழ்ச்சிக்காகவும் எனப் பல காரணங்களுக்காக இடம்பெயர்தலைப் பயணம் என்ற பெயரில் சுருக்கி வலம் வருகின்றனர். செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்)ஏராளமான இன்பங்கள் பயணத்தின்போது பகிரப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணத்தின்போது எதிர்கொள்ளும் ஓர் இன்னல், அஜீரணம் மற்றும் வயிற்றுப் போக்கு. மலச்சிக்கல், வாயு…

Anju Bobby George, தடகளத்தில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வெல்லும் நாள் அதிக தூரமில்லை- அஞ்சு பாபி ஜார்ஜ் நம்பிக்கை – News18 Tamil

சூப்பர் ஸ்டார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் வரலாற்று தங்கம் வென்று நாட்டின் கணக்கைத் திறந்ததைத் தொடர்ந்து, தடகளத்தில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் திறமை இந்தியாவுக்கு இருப்பதாக பழம்பெரும் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.2003 ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே உலக தடகள சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான அஞ்சு, வெற்றியை அடைய தடகள வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை…

do mango peels have more nutrition than the fruit itself

கோடையில் நமக்குப் பிடித்த பழங்களை மிகவும் ஆசையாக வாங்கி விரும்பி சாப்பிடுவோம். கோடை சீசன்களில் கிடைக்கும் மிகவும் சுவையான ஒரு பழம் தான் மாம்பழம். மாம்பழத்தை அப்படியே கடித்து அதன் உள் இருக்கும் சதை மற்றும் ஜூஸை லாவகமாக சாப்பிட விரும்பும் நாம், அதன் தோலை மட்டும் கடித்து சாப்பிடுவது பற்றி எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா.?பொதுவாக மாம்பழத்தின் தோலை உரித்து தானே சாப்பிடுவோம், அப்படியே சாப்பிட்டால் கூட அதன் தோலில் பற்களால் கடித்து துளையை போட்டு மாம்பழ…

கிலோ கணக்கில் தங்கம், கோடிகளில் ரொக்கம்… கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கியது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்களில் 6வது நபராக கே.பி. அன் பழகன் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்கம், ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் அதனை மறுத்துள்ளார். Source link

23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்கும் ஒற்றை தலைமையாக எடப்பாடி வருவார்: பாண்டியன் எம்எல்ஏ பேச்சு

சிதம்பரம்: அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகரம், கிள்ளை பேருர் கழகத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடு வழங்குதல் மற்றும் கட்சி வளர்ச்சி ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான பாண்டியன் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மற்றும் மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் இதில்…

`யூடியூப் பார்த்து யோகா கத்துக்கிட்டோம்!’ – சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற சகோதரிகள் |Srivilliputhur Sisters Win Gold Medal in International Yoga Competition held at Nepal

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யோகா போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதில் ஆச்சர்யமும் சிறப்பும் என்னவென்றால்,பயிற்சியாளர் இல்லாமல் யூடியூப் பார்த்து யோகாசன பயிற்சி பெற்று, சாதித்துள்ளனர் இந்த சகோதரிகள்.வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, வியப்புடன் அந்த சகோதரிகளிடம் பேசினோம். யோகாசனப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சத்தியப்பிரியா, “ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல வ.புதுப்பட்டி தான் எங்களோட ஊர். அப்பா பத்மநாபன்(54), அம்மா அருணா(45). என்னோட…

தோனி கொடுத்த அட்வைஸ்; ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

மும்பை: உன்னுடைய ஸ்கோரை பற்றி நினைப்பதை நிறுத்து, அணிக்கு என்ன ஸ்கோர் தேவை என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள். போட்டியின் அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி என தோனி கொடுத்த இந்த அட்வைஸ் தான் என்னை ஒரு நல்ல பிளேயராக மாற்றியுள்ளது என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.    Source link

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக 7வது நாளாக ஆலோசனை

சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக  ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக 7வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஈபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். Source link

சொரியாசிஸ் பாதிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா? | Can Psoriasis be cured permanently?

ஸ்கால்ப் சொரியாசிஸ் இருப்பவர்களுக்கு, முடி உதிர்வும் அதிகம் இருக்கும். சொரியாசிஸ் உள்ளவர்கள் டை அடிப்பது, கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, பெர்மிங் செய்வது போன்ற கெமிக்கல் சிகிச்சைகளை அவசியம் தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் பாதிப்புக்கான சிகிச்சையில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை மருத்துவ ஆலோசனையோடு ரத்தப் பரிசோதனையையும், கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனையையும் செய்து பார்க்க வேண்டியது அவசியம். மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.உச்சந்தலை சொரியாசிஸ் Photo by Bennie…

சர்வதேச ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா | Indian Neeraj Chopra wins gold in International Javelin Throw

Last Updated : 20 Jun, 2022 06:43 AM Published : 20 Jun 2022 06:43 AM Last Updated : 20 Jun 2022 06:43 AM புதுடெல்லி: சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். கடந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. இந்நிலையில் நேற்று முன்தினம் ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச குவார்டேன்…

1 19 20 21 22 23 63