Monthly Archives: June, 2022

சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan | My Vikatan travel and cooking article of ambitious women

சேச்சி கற்றுத் தந்த புடலங்காய் பொரியல் செய்முறையைப் பார்ப்போமா!பாபநாசம் புடலங்காய் பொரியல்தேவையான பொருள்கள்:புடலங்காய் – 2தேங்காய்த் துருவல் – அரை கப்பச்சை மிளகாய் – 2சீரகம் – அரை டீஸ்பூன்சின்ன வெங்காயம் – 3பூண்டுப் பற்கள் – 3மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்கடுகு உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுதேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பசெய்முறைஸ்டெப் 1புடலங்காயைக் கழுவிய பின் பாதியாக நறுக்கி நடுவில் உள்ள சதைப் பற்றுள்ள பகுதியை நீக்கிவிட…

விஜய் பிறந்தநாள் : ‘உங்கள் விஜய்’ உருவான கதை: சுவாரஸ்யமான தகவல்கள்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் கதாநாயகர்களில் நடிகர் விஜய் எப்போதுமே மாஸ். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து மேலே போய் கொண்டிருக்கிறது.ஜூன் 22- அன்று தனது 48-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். அவரது சினிமா பயணம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களின் பதிவு இங்கே… Source link

பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது: ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். அந்த மனுவில்; அதிமுக செயற் குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் எதிர்வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள்…

Fans Unhappy After Video of a Leaking Roof at M Chinnaswamy Stadium Goes Viral on Social Media, பில்லியன் டாலர்களில் பணமும் கொட்டுகிறது, சின்னசாமி ஸ்டேடியம் மேற்கூரையிலிருந்து மழையும் கொட்டுகிறது

ஐபிஎல் ஊடக உரிமைகள் உட்பட ரூ.60,000 கோடி அளவில் சம்பாதித்து பணமழையில் திளைக்கும் பிசிசிஐ கிரிக்கெட் உள்கட்டமைப்புகளுக்கு செய்வோம் என்று கூறுவது வெறும் வாய்ப்பந்தலா என்ற கேள்வி எழுவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர், பெங்களூருவில் அன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா கடைசி டி20 போட்டியின் போது மழை கொட்டியதில் ஸ்டேடியத்தில் மக்கள் அமரும் பகுதியில் ஒரு இடத்தில் மழை நீர் ஒழுகத் தொடங்கியது.கொட்டும் மழையில் ஒழுகும் ஸ்டேடியத்தின் படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. பெரிய பணமுதலை கிரிக்கெட் வாரியம்…

how to make paneer with leftover curd

தயிர் என்பது இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் மிக மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, கோடை காலங்களில் தயிர் இல்லாத வீடு ஒன்றை நீங்கள் பார்க்க இயலாது. ஆனால், நமது தேவைக்கு மிகுதியாக வீட்டில் தயிர் மிஞ்சி விடுகிறபோது அதை நாம் தூக்கி எறிய வேண்டியுள்ளது.ஆனால், மீதம் அடைந்த தயிரை வைத்து மிக எளிமையாக பனீர் தயாரிக்க முடியும் என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வீட்டிலேயே புத்தம் புதிய பனீர் தயாரிப்பது எப்படி என்பதை…

Tamil News Live | இன்றைய (ஜனவரி 20) டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) தமிழகத்தின் கொரோனா பரவல் கவலை தரும் விதத்தில் உள்ளது. தொற்று அதிகரிக்கும் முதல் 5 மாநிலங்களில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு தகவல். 2) தஞ்சாவூரில் மதம் மாற வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம். உண்மை குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் சாலை மறியல். சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர் உட்பட பலர் கைது. 3) சென்னையில் ஆபரணத்…

அக்னிபாத் திட்டம்… ராணுவ வீரர்களை தயாரிப்பது நாட்டைப் பாதுகாக்கவா? பாஜகவுக்கு ஆள் எடுக்கவா? : பிரதமர் மோடி மீது திமுக முரசொலி அட்டாக்

சென்னை: மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையான அக்னிபாத் திட்டமானது பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் திட்டமா? என்று  திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக முரசொலி தலையங்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னாள்ராணுவ அதிகாரிகளின் கடுமையான எதிர்ப்புக்கும் ஆளாகி இருக்கிறதுஅந்தத் திட்டம். இத்தகைய சூழலில் வந்துள்ள விமர்சனங்களை மனதில் வைத்து அந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.…

தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தடை முறை தேவையில்லை என்பது உண்மையா? | Does breastfeeding act as a contraceptive?

ஆறு மாதங்களைக் கடந்துவிட்ட பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டால், இந்த வகை கருத்தடை முறை பலன் தராது. முதல் ஆறு மாதங்களுக்கு, இது 98 சதவிகிதம் பலன்தரும். மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் கடைப்பிடித்து, வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பெண்களிலும், 100-ல் இரண்டு பேர் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்பிருப்பதால் இதை 100 சதவிகித நம்பகமான முறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனாலும் ஹார்மோன்களை உள்ளடக்கிய கருத்தடை மாத்திரைகளுக்கு இணையான பலன் தரக்கூடியது இது. மிக முக்கியமாக,…

டெஸ்ட்டில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவு: வீடியோ தொகுப்பை பகிர்ந்த விராட் கோலி | virat kohli celebrates eleventh anniversary of his test debut shares video

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. அந்த நினைவை கொண்டாடும் விதமாக வீடியோ தொகுப்பு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கோலி. கடந்த 2011, ஜூன் 20-ஆம் தேதியன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிமுகமானார் கோலி. அதற்கு முன்னர் ஒருநாள் மற்றும் டி20 பார்மெட்டுகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இருந்தாலும் கிரிக்கெட்டின்…

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது!!

சென்னை : மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நாளை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை ரத்து செய்ய குழு வலியுறுத்துகிறது. Source link

1 17 18 19 20 21 63