Monthly Archives: June, 2022

Doctor Vikatan: குழந்தைக்குத் திட்டமிடுபவர்கள் வொர்க் அவுட் செய்யலாமா?

எனக்குத் திருமணமாகி 9 மாதங்கள் ஆகின்றன. ரெகுலராக ஜிம் சென்று வொர்க் அவுட் செய்வது என் வழக்கம். அடுத்து குழந்தைக்குத் திட்டமிடுவதால் ஜிம் செல்வதை நிறுத்தச் சொல்கிறார்கள் வீட்டில். வொர்க் அவுட் செய்வது கருத்தரிப்பதை பாதிக்குமா? குழந்தை பெறும் திட்டத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாம்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்?PregnancyDoctor Vikatan: வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ். திருமணமாகி 9 மாதங்கள் ஆவதாகக்…

THE 6IXTY | கிரிக்கெட்டின் புதிய ஃபார்மெட் – ‘வியத்தகு’ விதிமுறைகள் என்னென்ன? | the 6ixty new format in cricket cpl coming to caribbean

செயின்ட் ஜான்ஸ்: கிரிக்கெட் விளையாட்டில் ‘THE 6IXTY’ என்ற ஃபார்மெட்டை அறிமுகம் செய்துள்ளது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கரிபியன் பிரீமியர் லீக் (CPL). இந்த ஃபார்மெட் கிரிக்கெட் விளையாட்டில் புதுப் பாய்ச்சலை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1877-இல் கிரிக்கெட் உலகில் முதல் டெஸ்ட் போட்டி விளையாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்தப் போட்டி விளையாடப்பட்டு சுமார் 145 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘THE 6IXTY’ என்ற ஃபார்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அப்படியே ஒருநாள்,…

home made flax seed idli podi making tips

உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எளிதில் கரைக்கும் உணவுப் பொருட்களில் ஆளி விதையும் முக்கியமானது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும், சருமத்தை பராமரிப்பதற்கும் ஏதாவதொரு வகையில் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். அந்த வகையில் நீங்கள் ஆளி விதையில் இட்லிப் பொடி அரைத்து வைத்துக்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பயன்பாட்டிற்கும் நல்லது. சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :ஆளிவிதை – 1 கப் கடலை ப்ருப்பு – 1/4 கப் உளுத்தம் பருப்பு…

தனது 60-வது பிறந்தநாளில் ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி! |Gautam Adani donates Rs 60,000 crore on his 60th birthday

கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் ரூ.9,713 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் வழங்கிய மொத்த நன்கொடையின் மதிப்பு ரூ.18,070 கோடி. 2021-ல் ஷிவ் நாடார் ரூ.1,263 கோடியும், முகேஷ் அம்பானி ரூ.577 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர். இவர்கள் முறையே கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,884 கோடியும், ரூ.1,437 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.அசிம் பிரேம்ஜிஉலகிலேயே அதிக அளவில் 102 பில்லியன் டாலர் நன்கொடை கொடுத்து கார்ப்பரேட்களின் பிதாமகன் என்று சொல்லப்படும் டாடா குழுமத்தின் நிறுவனரான…

அதிமுகவில் மோதல் நிலவி வரும் நிலையில், வருகிற 26ம் தேதி முதல் புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா!!

சென்னை : சசிகலா வருகிற 26ம் தேதி முதல் புரட்சிப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ‘தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார். சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.புரட்சிப்பயணத்தை வருகின்ற 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து…

ஆர்கானிக் அறிவது எப்படி? | How to know organic?

நன்றி குங்குமம் டாக்டர் ‘எங்க வீட்டுல எல்லாமே ஆர்கானிக்தான்‘ என்று சொல்வது இப்போதைய ட்ரெண்டாகிவிட்டது. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து படுக்கப்போகும் போது ஏற்றும் கொசுவத்தி வரை சகலமும் ஆர்கானிக்கில் வந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் இந்த ஆர்கானிக் மோகத்தைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் விதவிதமான ஆர்கானிக் பொருட்களை சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றன. ரேப்பரில் விதவிதமான வகையில் எழுதப்பட்டிருக்கும் ஆர்கானிக் பொருட்களுக்கு என்ன அர்த்தம்?எதுவெல்லாம் அசல் ஆர்கானிக்… வாங்க பார்க்கலாம்!100% ஆர்கானிக் இப்படி அச்சிடப்பட்டிருந்தால் இவை முழுமையான…

India vs Leicestershire – Indian Stars failed against an ordinary bowler- Kohli suspect batting – India 246 for 8, கத்துக்குட்டி பவுலரிடம் மடிந்த இந்திய ‘ஸ்டார்கள்’

இந்திய அணிக்கும் லீசெஸ்டர் அணிக்கும் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து 81/5 என்ற சரிவிலிருந்து விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தின் பேட்டிங்கினால் 246/8 என்ற சுமாரான நிலையை எட்டியது. முதல் நாள் முடிவில் ஸ்ரீகர் பரத் 70 ரன்களுடனும் ஷமி 18 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர்.21 வயதேயான ரோமன் வாக்கர் என்ற ஸ்விங் பவுலரிடம் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா,ஹனுமா விஹாரி, போன்ற டாப் பேட்டர்களும்…

ஈலோன் மஸ்க்: பில்லியன் டாலர்களை இழக்கும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள்

அனபெல் லியாங்பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersகார் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தில் சீனாவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பேட்டரி தட்டுப்பாடுகள் காரணமாக, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உள்ள டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள், “பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துவருவதாக” அதன் நிறுவனர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.பெர்லின் மற்றும் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைகளில் “பிரம்மாண்டமான உலையில் இடப்படும் பணத்தைப் போல” இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ள ஷாங்காய் உட்பட சீனாவில் இந்தாண்டு…

அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியினர் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட 5 பேர் இன்றிரவு டெல்லி செல்லவுள்ளனர். தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

T2DM… சர்க்கரை நோயை வெல்ல! | Beat T2DM Diabetes!

நன்றி குங்குமம் டாக்டர் டைப் 2 டயாபடீஸ் மெல்லிடஸ் என்பதன் சுருக்கமே T2DM (Type 2 Diabetes Mellitus). ஒரு காலத்தில் பணக்கார வியாதி என்று கருதப்பட்ட இது இன்று, வாழ்க்கை முறை சீரழிவுகளால் எளிய குடும்பங்களைச் சேர்ந்த 30+ வயதினரிடையேகூட அதிகமாகக் காணப்படுகிறது.* T2DM என்பது உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது போதுமான அளவு இன்சுலினைப் பயன்படுத்தாத ஒரு குறைபாடு. * இந்தக் குறைபாடு காரணமாக, உடலின் குளுக்கோஸ் ஆற்றலுக்காக செல்லுக்கு அனுப்பப்படுவதில்லை.…

1 11 12 13 14 15 63