Daily Archives: June 30, 2022

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து, காஷ்யப் | Malaysia Open Badminton: PV Sindhu Cruises Into Second Round, Saine Nehwal out

Last Updated : 30 Jun, 2022 05:55 AM Published : 30 Jun 2022 05:55 AM Last Updated : 30 Jun 2022 05:55 AM கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, பாருபள்ளி காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் சாய்னா முதல் சுற்றுடன் வெளியேறினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான…

unusual uses of potatoes | உருளைக்கிழங்கை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்.. – News18 Tamil

காய்கறிகள் என்று வரும் போது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த காயாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழழங்கை பல டிஷ்களில் பயன்படுத்தலாம் என்பதால் இது அனைவருடனும் நட்புடன் பழகும் நபர் போன்றதாக குறிப்பிடப்படுகிறது.அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் மிகவும் விரும்பப்படும் காயாக உள்ள உருளைக்கிழங்கு சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, நம் அன்றாட வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்களிலும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா.? சமைத்து சாப்பிடுவதற்கு தவிர உருளைக்கிழங்கின் சில அசாதாரண பயன்பாடுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.சூப்பில் உப்பு அதிகம்…

5-ல் 4 எம்.எல்.ஏ-க்கள் லாலு கட்சியில்…ஒவைசி ஷாக் – பீகார் சட்டப்பேரவையில் பெரிய கட்சியானது ஆர்ஜேடி

பீகார் மாநிலத்தில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாரில், பாஜக மற்றும் ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி, சரியாக ஆட்சியமைக்கத் தேவையான 127 இடங்களுடன் ஆட்சி செய்துவருகிறது. இதில் எதிர்க்கட்சியாக இருந்த, இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 92 இடங்களுடன் சட்டமன்றத்தில் இருக்கிறது. மீதமுள்ள 24…

உள்ளாட்சி இடைத்தேர்தல் :மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை

சென்னை : உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே அதிமுகவினர் போட்டியிடுகின்றனர். Source link

பி.வி.சிந்து, காஷ்யப் அபாரம்- சாய்னா தோல்வி – News18 Tamil

மலேசிய ஓபன் பேட்மிண்ட்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் பாருபள்ளி காஷ்யப் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர். ஆனால் சாய்னா நேவால் மற்றும் பி சுமீத் ரெட்டி-அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வியடைந்து வெளியேறினர்.முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தாய்லாந்தின் உலகின் 10ம் நிலை வீராங்கனையான போர்ன்பாவி சோசுவாங்கை 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார், ஆனால் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, உலக தரவரிசையில் 33வது…

சூர்யா, கஜோலுக்கு ‘ஆஸ்கர்ஸ்’ அகாடமியில் உறுப்பினராக அழைப்பு

சூர்யா, கஜோலுக்கு ‘ஆஸ்கர்ஸ்’ அகாடமியில் உறுப்பினராக அழைப்புஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இது தொடர்பான காணொளி. Source link

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டி யஷ்வந்த் சின்கா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழகம் வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு திரட்டுகிறார். ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த்  சின்கா அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக யஷ்வந்த்…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணியை தலைமை தாங்க ஆயத்தமாகும் ‘வேகப்புயல்’ பும்ரா | jasprit bumrah set to lead india against england in one odd test likely

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்த உள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று காரணமாக அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில்…

turmeric milk benefits | பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்..! – News18 Tamil

குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும், நம் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பொருளாகவும் இருக்கிறது. அற்புத மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை பாலில் கலந்து குடிப்பது மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும். சளி, இருமல், காய்ச்சல், காயங்கள், மூட்டு வலி மற்றும் பல சிக்கல்களுக்கு மஞ்சள் கலந்த பால் எடுத்து கொள்வது சிறந்த வழி. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, ரத்த நாளங்களின்…

Harris jayaraj first tamil music album vadi vadi released

ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முதலாக இசையமைத்திருக்கும் தமிழ் இசை ஆல்பத்தின் பாடல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசை ஆல்பத்திற்கு இசையமைக்காமல் இருந்தார். இந்த நிலையில் முதன் முறையாக கார்த்திக் அரசகுமார் என்பவர் இயக்கியுள்ள வாடி வாடி என்ற இசை ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்தப் படல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஷ்வின் நாயகனாகவும், மலையாள நடிகை அஞ்சு குரியன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.இதையும் படிங்க – இந்தியில் நடிக்கத் தூண்டிய…