Daily Archives: June 14, 2022

ஒற்றை தலைவலி குணமாக.. தும்பைப்பூ எண்ணெய்க் குளியல்! I மூலிகை ரகசியம் – 9 I Amazing Health benefits of Medicinal Plant Lamiaceae

போரில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் தும்பையின் அழகிய பூங்கொத்தை சூடிக்கொள்வார்களாம். போரிடும் இருவருமே தூய்மையானவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. எதிராளியும் தூய்மையானவர் என்பதைக் குறிக்க, ’தும்பைப் பகைவர்’ என்கிறார் குமட்டூர் கண்ணனார். ’தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ என குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.துன்பம் போக்கும் தும்பைதாவரவியல் பெயர்:Leucas asperaகுடும்பம்:Lamiaceaeகண்டறிதல்:இரண்டடி வரை வளரும் சிறுசெடி வகை. தூய்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் வெண்ணிற மலர்கள் தும்பைக்கு உரிய அடையாளம். சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகளும் தும்பையில் உண்டு.…

IND vs SA | பேட்டிங்கில் அசத்திய ருதுராஜ், இஷான் கிஷன்; இந்தியா 179 ரன்கள் குவிப்பு | team india scored 179 runs against south africa third t20i ruturaj ishan kishan

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்து அசத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அந்த அணி இந்தத்…

guilt free food healthy nutritionist bhuvan rastogi

சமீப காலமாகவே, என்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதையொட்டி, உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை அவ்வபோது பல விதமான டிரெண்டுகள் உருவாகும். ஆர்கானிக் உணவுகள், கார்ப் இல்லாத உணவுகள், வீகன் உணவுகள், முழுக்க முழுக்க கொழுப்பு மட்டுமே இருக்கும் கீட்டோ உணவுகள், ஜிஎம்ஓ இல்லாத உணவுகள் என்று அவ்வபோது பல விதமாக உணவு வகைகள் பிரிக்கப்பட்டு, மக்களிடையே பரவலாக பயன்படுத்தப்படும்.அதிலும், ஊட்டச்சத்து, எடை குறைப்பு என்று வரும் போது, உணவு கட்டுப்பாட்டுக்கு பல…

குடிசைமாற்று வாரிய குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டியில் சுமார் 7,606 கோடி ரூபாயில் 960 வீடுகள் புதிதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது.இந்த  குடிசைமாற்று வாரிய குடியிருப்பினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து…

ஆளுநர் ஆர்.என்.ரவியா ஆர்.எஸ்.எஸ். ரவியா?..திருமாவளவன் காட்டம்

கரூர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இயங்கிக்கொண்டு இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் மாவட்டம் தோகைமலையில் திருமாவளவன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இயங்கிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு பேச்சிலும் அவர் தன்னை ஒரு ஆர்எஸ்எஸ்காரர் என்று காட்டிக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். அவர் ஆளுநர் பதவியில் இருந்து விலகி முழுநேர ஆர்எஸ்எஸ் தொண்டராக பணியாற்றுவதுதான் பொருத்தமானது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்பதுதான்…

`ஆண்களின் மலட்டுத்தன்மை; சிறுவயது உடல் பருமன் காரணமாக இருக்கலாம்!’ – ஆய்வு சொல்வது என்ன?

சிறு வயதிலும், இளமை பருவத்திலும் உடல் பருமன் தவிர்த்து எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, பிற்காலத்தில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் தவிர்ப்பதாக, சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.உடல் பருமன் – மாதிரிப்படம்டாக்டர் 360: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை – காரணம் என்ன? – கண்ணீர் துடைப்பது எப்படி?உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் எந்த ஒரு காரணமும் இன்றி ஆண்களின் மலட்டுத்தன்மை அதிகரித்ததோடு, சராசரி விந்தணு எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சியில், விரையின் அளவானது (Testicular volume),…

ஏஎப்சி ஆசிய கோப்பைக்கு தொடர்ந்து 2வது முறையாகத் தகுதி – News18 Tamil

பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனம் வென்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது, காரணம் இதுவரை ஏஎப்சி ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு முறை தொடர்ச்சியாக தகுதி பெற்றதில்லை. எனவே இது ஒரு புதிய வரலாறு, ஒரு புதிய சாதனை.ஆசியாவின் மிகப்பெரிய கான்டினென்டல் கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்குபெறுவது இது ஐந்தாவது முறையாகும்.1964, 1984, 2011, 2019ம்…

பல்சுவை பருப்பு சமையல்: உளுந்து லட்டு

என்னென்ன தேவை? உளுந்து மாவு, (சிவக்க வறுத்து பொடியாக அரைத்தது) – 200 கிராம், நாட்டுச் சர்க்கரை – 150 கிராம், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி-பாதாம் – 10, நெய் – 200 கிராம் நன்றி

ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்றுள்ளார். கஞ்சா, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டியை ஒழிக்க முன்னுரிமை வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் தொடர்பாக வரும் புகார் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். Source link

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். மற்றோரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. Source link

1 2 3