Pacer Stuart Broad dismisses speculations of rift with former Test skipper Joe Root – News18 Tamil
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முந்தைய கேப்டன் ஜோ ரூட்டுக்கும் தனக்கும் எந்த வித சண்டையும் இல்லை, நாங்கள் நண்பர்கள் என்று கூறுகிறார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.ஆஷஸ் தொடரில் பிராடை உட்கார வைத்தார் ஜோ ரூட், பிறகு மே.இ.தீவுகள் பயணத்தின் போதும் ஆண்டர்சன், பிராட் வேண்டாம் என்று முடிவெடுத்தார், ஆனால் தோற்றுத் திரும்பினார், தோல்வியினால் ரூட்டின் புதுமையான முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.பிராடும் ஒன்றிரண்டு பேட்டிகளில் தனக்கு வாய்ப்பளிக்காதது குறித்து தன் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால்…




