MS Dhoni Believes he Can do Anything’: Pretorius Looks to Bring CSK Skipper’s Calmness in His Game, தன்னால் எதுவும் முடியும் என்று நம்புபவர்தான் தோனி
தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான டிவைன் பிரிட்டோரியஸ் தோனியுடன் தான் பேட் செய்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இருமுறைதான் தோனியுடன் பேட் செய்தார், பெரிய பார்ட்னர்ஷிப்பும் இல்லை, ஆனால் பெரிய அளவில் கற்றுக் கொண்டதாக கூறுகிறார் பிரிட்டோரியஸ்.ஐபிஎல் 2022 தொடர் சிஎஸ்கே என்ற டாடீஸ் ஆர்மிக்கு படுமோசமாக அமைந்ததோடு, ஜடேஜா என்ற இந்திய ஆல்ரவுண்டரின் தன்னம்பிக்கையையும் தகர்ப்பதில்தான் போய் முடிந்துள்ளது என்பது வேறு கதை என்றாலும் மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை.. கவிஞர்களுக்கு எந்நாளும் பண்டிட்ஜீக்கள்…








