Daily Archives: June 4, 2022

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக் | World No 1 Iga Swiatek Dominates Coco Gauff In Final To Win French Open

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன், 23வது இடத்தில் உள்ள அமெரிக்க…

புதுச்சுவை புத்தாண்டு: பாதாம் அல்வா

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார். நன்றி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது. என்ன நடந்தது? Source link

தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ராஜ்பவனை நோக்கி பேரணி செல்கின்றனர். கிண்டியில் புறப்பட்ட பேரணி விசிக வன்னியரசு, மதிமுக மல்லை சத்யா, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். Source link

Despite Economic Crisis we will bring smile back on Sri Lankan people – Aaron Finch, பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவோம்

கடும் பொருளாதார நெருக்கடி, அதை விடவும் கடுமையான வரிவிதிப்பில் சிக்கி கொண்டு தவித்து வருகின்றனர் இலங்கை மக்கள். அவர்கள் முகத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் புன்னகையை வரவழைக்கும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு சென்றுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி கொழும்பில் நடக்கிறது.இந்த தொடர் முடிந்ததும்…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் பிரியாணி இலையை உணவில் சேர்த்துக்கொள்ளவே கூடாதாம்..!

பிரியாணி இலையில் இரும்பு, தாமிரம், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, ஏ, பி6, ரிபோஃப்ளேவின், துத்தநாகம், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எனினும் இதனால் சில பக்க விளைவுகள் உள்ளன. நன்றி

Live | நகர்புற உள்ளாட்சி தேர்தல் | மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 வார்டு ஒதுக்கீடு

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 வார்டு ஒதுக்கீடு மதுரை மாநகராட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுக சிபிஎம் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. வார்டு எண்கள் 23, 58, 63, 80, 83, 86, 88, 94 ஆகிய எட்டு வார்டுகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகள் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது 8 வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு…

அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம்: செல்லூர் ராஜூ காட்டம்

மதுரை: அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம் பதவி பெறுவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். இரை போட்டால் கூட்டம் வரும்; தீர்ந்தால் பறந்துவிடும் என பாஜக கூட்டத்தை காக்கா கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசினார். Source link

நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்துக்கு 3-வது வெற்றி | Norway chess 2022: Viswanathan Anand continues to lead after three rounds

Last Updated : 04 Jun, 2022 06:54 AM Published : 04 Jun 2022 06:54 AM Last Updated : 04 Jun 2022 06:54 AM ஸ்டாவஞ்சர்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் நார்வே செஸ் போட்டியின் கிளாசிக்கல் பிரிவு 3-ம் சுற்றில் சீனாவின் வாங் ஹாவை தோற்கடித்தார். 52 வயதான ஆனந்த், வாங் ஹா மோதிய ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ‘சடன் டெத்’ முறையில்…

புதுச்சுவை புத்தாண்டு: மட்டன் தோசை | Mutton dosa

Last Updated : 29 Dec, 2019 10:16 AM Published : 29 Dec 2019 10:16 AM Last Updated : 29 Dec 2019 10:16 AM கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப்…

1 2 3