Daily Archives: June 1, 2022

உடல்நலம்: ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் – வேறுபாடு என்ன?

7 ஆகஸ்ட் 2019புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், iStockகார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?இதயத் தமனிகள் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ரத்தத்தை இதயத்துக்கு கொண்டு செல்லும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இதயத் தமனிகளில் (கொரோனரி ஆர்ட்டரி) ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் உண்டாவதுதான் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்படும்போது இதயத்துக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டாலும் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், இதய நிறுத்தம் ஏற்படும்போது இதயம் துடிப்பதையே…

அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை :அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். Source link

Doctor Vikatan: எத்தனை முறை பல் துலக்கினாலும் விலகாத வாய் துர்நாற்றம்; பிரச்னையின் அறிகுறியா? I Bad Breath Reasons and Solutions

சொத்தைப் பற்கள் இருந்தாலும், சொத்தையின் காரணமாக சீழ் கட்டியிருப்பது போன்றவற்றாலும் வாய் துர்நாற்றம் இருக்கலாம்.பல் ஈறுகளில் சிலருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். ஈறுகளிலிருந்து ரத்தம் கசியலாம். Gingivitis எனப்படும் ஈறு அழற்சியோ, Periodontitis எனப்படும் ஈறுநோயோ இருந்தாலும் வாய் துர்நாற்றம் இருக்கும்.உங்களுக்கு உமிழ்நீர் சரியாகச் சுரக்கிறதா என்று கவனியுங்கள். உமிழ்நீர்தான் வாயிலுள்ள அழுக்கு, பாக்டீரியா கிருமிகள் போன்றவற்றை வெளியேற்றுவது. உமிழ்நீர் சுரக்காத `ஸெரஸ்டோமியா'( Xerostomia) பாதிப்பும் வாய்துர்நாற்றத்துக்கு ஒரு காரணம்.எனவே, நீங்கள் பல் மருத்துவரை அணுகி, முழுமையான வாய்…

IPL 2022: சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரவேற்று உபசரித்த குஜராத் முதல்வர்

MS தோனி, கெளதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுக்குப் பிறகு ஐபிஎல் பட்டத்தை வென்ற நான்காவது இந்திய கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா நன்றி

புதுமைப் பொங்கல்: பலகாய்க் கூட்டு

என்னென்ன தேவை? கடலைப் பருப்பு, தனியா – தலா கால் கப் மிளகாய் வற்றல் -7 அரிசி – அரை டீஸ்பூன் கொப்பரைத் துருவல் – 4 டீஸ்பூன் வெந்தயம், கடுகு – தலா கால் டீஸ்பூன் தக்காளி – 4 புளி – சிறு எலுமிச்சைப் பழ அளவு நீள்வாக்கில் அரிந்த கொத்தவரை, பீன்ஸ், அவரை, பறங்கிக்காய், பூசணிக்காய், சர்க்கரை, வள்ளிக்கிழங்கு, மொச்சை, பச்சை பட்டாணி – எல்லாம் சேர்த்து 4 கப் உப்பு -…

உலகின் பெரிய நதியான அமேசானில் ஏன் எந்த பாலமும் கட்டப்படவில்லை? இதோ அதற்கான காரணம்

உலகின் நீளமான நதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் பல இன்னமும் உள்ளன. ஆம், அமேசான் நதி பற்றிய வினோதமான தகவல்களை பற்றி இன்றும் பலர் அறிந்திருப்பது கிடையாது. இந்த நதியை சுற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அதே போன்று எண்ணற்ற ரகசியங்களும் இந்த அமேசான் நதியை சுற்றி வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒன்று தான், அமேசான் நதியில்…

சென்னை மாவட்ட பாமக செயலாளர்கள் 2 பேர் பதவி பறிப்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார். அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின் நலன்…

IPL 2022: பொல்லார்ட், வில்லியம்சன் டு ஷாருக்கான் – அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றிய டாப் 10 வீரர்கள்! | IPL 2022: From Kane Williamson to Shahrukh khan top 10 disappointments of the season

ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன்சிஎஸ்கேயின் ரசிகர்களது மொத்த நம்பிக்கையையும் அடுத்த கேப்டனாகத் தூக்கிச் சுமப்பார் என நம்பப்பட்டவர்‌. தோனியை விட நான்கு கோடிகள் அதிகமாகக் கொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர்‌. ஆனால், வருகின்ற வெள்ளம் இருப்பதையும் அடித்துச் செல்வதைப் போல், கேப்டன் பதவி ஜடேஜாவிடமிருந்த முப்பரிமாண வீரரையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டது. பேட்ஸ்மேனாக, பௌலராக மட்டுமல்ல, ஃபீல்டராகக்கூட அவரிடம் அந்தப் பழைய துடிப்பு காணப்படவேயில்லை. அவர் தனது தனித்தன்மையை மட்டுமல்ல தன்னையே தொலைத்துத் தேடியது தெளிவாகத் தெரிந்தது. பிரதான…

healing properties to keeping evil spirits away know interesting facts about garlic

உலகெங்கிலும் பல வகையான உணவு சமையலில் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளின் உணவில் பூண்டு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு மிகுந்த வாசம் கொண்டது. சமையலில் சுவைக்கான மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பச்சையாக எடுத்துக் கொண்டால் நாற்றம் அடிக்கும்.பூண்டு காய்கறி பிரிவில் வருகிறதா அல்லது மசாலா பிரிவில் வருகிறதா என்று பெரும் விவாதமே நடைபெற்று வந்தது. இறுதியாக பூண்டு மசாலா பொருள் அல்ல, அது காய்கறி தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.…

அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் வாக்குறுதிதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. Source link