Monthly Archives: May, 2022

IPL 2022 | ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டம் – குஜராத் அணியை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் 48-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் பேட்டிங் செய்தாலும், முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும். இளம் வீரர் சாய் சுதர்சன் மட்டும் 65 ரன்கள் எடுக்க அவரின்…

காரமெல் புடிங் | Caramel pudding

தேவையான பொருட்கள்:சீனி – 6 – 7 மேசைக்கரண்டிகோன்பிளவர் – 1 1/2 மேசைக்கரண்டிகட்டிப்பால் (கன்டென்ஸ்டு மில்க்)- 4 மேசைக்கரண்டிபால் – 1 கப்செய்முறை:4 மேசைக்கரண்டி சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பில் வைக்கவும்.  சீனி உருகி நிறம் மாறியதும் (பிரவுண்) எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும். காரமெல் கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும். கட்டிப்பால், மீதிப்பால், மீதி சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும். பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை…

இறந்த நாய்க்கு சிலை வைத்து தெய்வமாக வழிபடும் முதியவர்.. மானாமதுரை அருகே நெகிழ்ச்சி…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முதியவர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாயின் இறப்பை தாங்க முடியாமல் அதற்கு சிலை வடித்து வாரம்தோறும் பூஜை செய்துவருவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பிரமானக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முதியவர் முத்து. இவர் சமூக நலத்துறையில் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வு பெற்றவர். செல்லப்பிராணியாக நாய் ஒன்றுக்கு ஷாம்குமார் என பெயரிட்டு கிட்டதட்ட கடந்த 11 ஆண்டுகளாக மிக பாசமாக வளர்த்து வந்தள்ளார்.ஒரு நாள் உடல்நலக்குறைவால் நாய் இறந்து…

பாஜ.வுக்கு ஓடிய குஜராத் காங். எம்எல்ஏ

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  மூன்று முறை எம்எல்ஏவான அஸ்வின் கோத்வால் ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்தார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பழங்குடியினர் தலைவரான அஸ்வினி கோத்வால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர், சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கேத்பிரம்மா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2007, 2012 மற்றும் 2017ம் ஆண்டுகள் என  மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில்,…

ஸ்கின் ஹேக்ஸ்: உருளை சாப்பிடுவதால் ஏற்படும் சருமப் பாதுகாப்பு | Skin hacks: The skin protection caused by eating potatoes

நன்றி குங்குமம் தோழி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு உருளைக்கிழங்கு. இதை உணவாக மட்டுமில்லாமல் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். 5000 வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் உருளையை சருமப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வந்துள்ளனர். தொல்லியல் சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது, பெருவில் உருளையின் தோல்களை சரும எரிச்சலை ஆற்றும் மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். உலகில் சில பகுதிகளில் இதனை சோப்பாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். காலம் மாறமாற உருளை நம்முடைய சமையலில்…

ஆஸ்கர் பிஸ்டோரியஸின் விளையாட்டு எதிர்காலம் என்ன?

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, ஆஸ்கர் பிஸ்டோரியஸ்கொலை நோக்கம் இல்லாமல் இடம்பெற்ற ஒரு மரணத்தை விளைவித்தற்காக, நீதிமன்றதால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் விளயாட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.உலகளில் தலைசிறந்த தடகள வீரர்கள் பங்குபெறும் டயமண்ட் லீக் போட்டிகளில் பங்குபெற இனி ஆஸ்கர் பிஸ்டோரியஸ் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று, அந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.பிரசல்ஸில் நடைபெறும் டயமண்ட் லீக் போட்டிகளின் தலைவரான வில்ஃபிரெட் மீர்ட், இனி அவருக்கு அந்த…

நாவூற வைக்கும் ஈரல் வதக்கல்… இதோ ரெசிபி…

Mutton Recipe | மட்டன் ஈரலில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். உடல் நல்ல ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும்… நன்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்ட் ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். நெருக்கடிக்கு தீர்வு காண இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். – பிரதமர் மோடி* எல்ஐசியின் மதிப்பை குறைத்து, பங்கு விலையை அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.* மருத்துவ துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணம் அரசு மருத்துவர்கள்தான். அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். -…

How to: வீட்டிலேயே ORS கரைசல் தயாரிப்பது எப்படி? How to prepare ORS drink at home?

வாந்தி, வயிற்றுப்போக்கு என திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால் உடனடியாக உடலில் குறைவது, நீர்ச்சத்து. நீர்ச்சத்து குறைவதால் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அதை சமன் செய்ய உடனடியாக ORS கரைசல் பருகுவது அவசியம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நீர் இழப்பு ஏற்படும் நேரங்களில், உப்பு – சர்க்கரை கரைசலான இந்த ORS கரைசல் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும். water ORS (Oral Rehydration Solution) மருந்தகங்களில் கிடைக்கும். அதனை வாங்கிப் பருகலாம். அல்லது, வீட்டிலேயே எளிய முறையில்…

1 61 62 63 64 65 70