Virat Kohli: “என்று என் உத்வேகம் போகிறதோ, அன்று இவ்விளையாட்டை நான் விளையாடமாட்டேன்” – கோலி | virat kohli opens up about his current form and a break from cricket
ஆனால் இந்த எண்கள், விமர்சனங்கள் என எதுவும் தன்னை ஒரு போதும் பாதிக்காது என நேற்றை ஆட்டத்திற்கு முன்பாகவே கூறிவிட்டார் கோலி. தன் தற்போதைய ஃபார்ம், கிரிக்கெட்டில் இருந்து சின்ன இடைவெளி குறித்த தன் பார்வை என பலவற்றை குறித்தும் அவர் பேசியும் நிலையில் அதில் இருந்து சிறிய பகுதி இதோ,விராட் கோலி இதற்குமுன் இப்படியான ஒரு சரிவை கோலி கடைசியாக சந்தித்தது 2014-ம் ஆண்டில் தான். ஆனால் அதோடு தன் தற்போதைய ஃபார்மை ஒப்பிடுவது தன்னால்…








