Ginger Kuzhambu Recipe | ஜீரணத்துக்கு ஏற்ற இஞ்சி குழம்பு… ரெசிபி இதோ …
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இஞ்சி குழம்பை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள சாப்பிடலாம். வயிற்றில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்ல வாரத்துக்கு ஒருமுறை இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க…தேவையான பொருட்கள்:துவரம் பருப்பு – 2 ஸ்பூன்கடலை பருப்பு – 2 ஸ்பூன்சாம்பார் பொடி – 2 ஸ்பூன்வெங்காயம் – 3புளி – சிறிதளவுபூண்டு – 20 பல்இஞ்சி -…









