bcci announced t20 series players against south africa | தென்ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு: ராகுல் கேப்டன்
ஐ.பி.எல் 2022 தொடர் மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. பெரும் ஆரவாரத்துடன் பலத்த எதிர்பார்ப்புடன் ஐ.பி.எல் 2022 தொடர் தொடங்கியது. இந்த தொடரில் வழக்கத்துக்கு மாறாக 10 அணிகள் பங்கேற்றன. ஐ.பி.எல் தொடங்கி சுமார் 2 மாதங்கள் கடந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. ஏற்கெனவே, குவாலிபயர் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வாகியுள்ளன.முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ், இரண்டாம் இடத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட் அணியும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும், நான்காவது இடத்தை பெங்களூரு…

