Daily Archives: May 19, 2022

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்? | will intermittent fasting help in weight loss

என் வயது 45. கடந்த 10 வருடங்களாக எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான மருந்துகளைத் தினமும் இரவில் எடுத்து வருகிறேன். என் எடை 110 கிலோ. நான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் எடையைக் குறைக்க முயலலாமா?- அல்ஃபோன்ஸ் கைசர் (விகடன் இணையத்திலிருந்து)லேகா ஸ்ரீதரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.“இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது விரதத்துக்கும் உண்ணும் காலத்துக்குமிடையிலான சுழற்சி முறை. கலோரிகளில் கவனமாக, கட்டுப்பாட்டுடன் இருப்பது, போதுமான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி…

வைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி… இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கே தெரியும்..!

மேகி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இன்ஸ்டண்டாக அதுவும் 2 நிமிடத்தில் ஒரு காரசாரமான சுவையான உணவை சாப்பிட வேண்டுமெனில் அது மேகியால் மட்டுமே சாத்தியம். நன்றி

புவனேஷ்வர் குமாரின் 19-வது ஓவர்தான் வெற்றியின் தருணமாக அமைந்தது – ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் கருத்து | IPL 2022 | Kane williamsion about victory against mumbai indians

Last Updated : 19 May, 2022 05:52 AM Published : 19 May 2022 05:52 AM Last Updated : 19 May 2022 05:52 AM மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி. 194 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி இறுதிக்கட்ட ஓவர்களில் வெற்றியை கோட்டைவிட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்ஸர்களை…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளைத்துணியால் வாயை கட்டிக்கொண்டு சத்தியமூர்த்தி பவனில் சிவராஜ் தலைமையில் காங்கிரசார் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

பருத்தி நூல் விலை உயர்வால் தொழில் துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிமோடியும், பாஜவும் தமிழ் ஈழத்திற்கும்,ஈழ விடுதலைக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். :- விசிக தலைவர் திருமாவளவன்.ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு 6வது இடத்தைகைப்பற்ற பாஜ குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. :- சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பின்பற்றுகின்ற தவறான கொள்கையால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். Source…

செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!

நன்றி குங்குமம் டாக்டர் * அதிர்ச்சிஇன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு … Source link

தலைவாழை: கோல்டன் பிரெட் டோஸ்ட் | golden bread toast

தொகுப்பு: ப்ரதிமா நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார். என்னென்ன தேவை? பிரெட் துண்டுகள் – 6 வெல்லத் துருவல் – கால் கப் நெய்யில் வறுத்த உலர்…

ipl 2022 lucknow defeat kolkata by 2 runs | பேட்டிங்கில் மாஸ் காட்டிய டிகாக்-ராகுல்: இறுதி ஓவர் வரை டஃப் கொடுத்த கொல்கத்தா

ஐ.பி.எல் 2022 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டியின் இறுதிக் கட்டப் போட்டிகளில் அணிகள் விளையாடிவருகின்றன. இன்றையப் போட்டியில் கொல்கத்தாவும், லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின் டன் டிகாக் களமிறங்கினர்.இருவரும் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் டிகாக் அதிரடியாக ஆட மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். இருவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை…

“ஈழத்தமிழர் விவகாரத்தில் 'வொர்ஸ்ட் நாடகம்' ஆடுகிறது பாஜக!" – சீமான்

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்றுத்துயர சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே-18ம் தேதி உலகெங்கும் வாழும் தமிழர்கள் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏந்தி நினைவேந்தல் நடத்துகின்றனர். அந்த வகையில் தீவிர ஈழ ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியும் ஆண்டுதோறும் மே-18ம் தேதி `இன எழுச்சி பொதுக்கூட்டத்தை’ நடத்திவருகிறது. இந்த நிலையில், 13-வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு, இன்று சென்னை பூவிருந்தவல்லியில்…

மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் விபரம் வருமாறு:  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி(அதிமுக): கடந்த 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த திரு. பேரறிவாளன் அவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிமுகவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மற்றும் 6…