சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை – News18 Tamil
உலக நாடுகள் கொண்டாடும் சதுரங்கத்தின் உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. சுமார் 200 நாடுகளை சேர்ந்த உலகின் மிகச் சிறந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் ஒருங்கே சங்கமிக்கும் இந்த மௌன யுத்தம் ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது.ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த இந்த தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை தொடரும்…









