Daily Archives: May 15, 2022

திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்! | Life Marriage Promises Marriage

நன்றி குங்குமம் டாக்டர் கணவன் – மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள், சோஷியல் மீடியாக்களின் தாக்கம், குழந்தை வளர்ப்பின் சவால் போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. பல திருமண உறவுகளின் முறிவுக்குப் பின்னால் தாம்பத்ய சிக்கல் மறைமுகமாக இருப்பதும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. எனவே, ‘திருமணத்துக்குப் பிறகான தாம்பத்ய வாழ்க்கையின் அவசியம்’ என்பது…

மருத்துவ குணம் மிகுந்த சிவப்பு பசலை கீரை… மசியல் செய்வது எப்படி?

சிவப்பு பசலை கீரையில் அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்க்க நமது உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இந்த கீரையில் எப்படி மசியல் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்… தேவையான பொருட்கள்சுத்தம் செய்த சிவப்பு பசலைக்கீரை – 4 கப்சாம்பார் வெங்காயம் – 1/2கப்பூண்டு – 5 பல்பச்சை மிளகாய் – 5சீரகம் – 1டீஸ்பூன்ஒரு வற்றல் மிளகாய்எண்ணை அல்லது நெய் – 1டேபிள் ஸ்பூன்உப்பு தேவையான…

தாமஸ் கோப்பை: சாம்பியன்களையெல்லாம் வீழ்த்தி புதிதாக ஒரு சாம்பியன் – சாதித்த இந்திய பேட்மிண்டன் அணி! | Indian badminton team scripted history in Thomas Cup

ஒரு In & out க்கு சேலஞ்ச் செய்து இந்தோனேஷிய இணை தோல்வியடைய இந்தியாவிற்கு ஒரு புள்ளி கிடைத்தது. தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த இந்திய இணை இந்த ஒரு புள்ளியை பற்றிக்கொண்டு முன்னேறியது. ஒரு லாங் ரேலியில் அடுத்து ஒரு புள்ளியை வியர்வை வடிய வாங்கினர். அடுத்து வெறித்தனமான ஸ்மாஷில் இன்னொரு புள்ளி. அடுத்து Unforced error-கள் மூலம் ஒன்றிரண்டு புள்ளிகள் கிடைக்க ஆட்டம் 21-21 என சமநிலைக்கு வந்தது.2-0 என இப்போது இந்திய அணி முன்னிலை வகித்தது.…

Vikram: “ கமல் சாரோட சேரப் போறேன்; மதுரையைக் கதைக்களமா வச்சு படம் பண்ணனும்னு ஆசை” -பா.ரஞ்சித் |pa ranjith speech at vikram movie audio launch

‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்து தான் கமல் உடன் இணையவிருக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார்.”லோகேஷ் நிறைய பேட்டிகளில் தான் கமல் ரசிகர் என சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க.…

எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! | Are you putting everything away?

நன்றி குங்குமம் டாக்டர் அட்டென்ஷன் ப்ளீஸ்எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980- 2000-களில் பிறந்தவர்களுக்கு இருக்கும் புதுவகை பிரச்னை இது.இன்றைய இளைஞர்களுக்கு எதற்கெடுத்தாலும் டென்ஷன்… டென்ஷன்தான். இதற்காக இவர்களிடம் இருக்கக்கூடிய வேலையை தள்ளிப்போடும் குறைபாட்டுக்குத்தான் புதிதாக இப்படி ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் பிரபல எழுத்தாளரான அன்னே ஹெலன் பீட்டர்சன்.…

பாசந்தி I கோஃப்தா I மஃபின்ஸ் – தர்பூசணி தோல் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

தாகத்தோடு சேர்த்துப் பசியையும் ஆற்றும் சக்தி தர்பூசணிப் பழத்துக்கு உண்டு. சீசனில் கிடைக்கும் தர்பூசணியின் சிவப்பான சதைப்பற்றுப் பகுதியை மட்டும் ருசித்துவிட்டு, தோல் பகுதியை தூர வீசுகிறோம். ஆனால் பழத்தைப் போலவே அதன் தோலிலும் சத்துகள் உள்ளன. Watermelonசியா சீட்ஸ் டிரிங்க் | சோயா பீன்ஸ் இட்லி | வால்நட் கீர் – சம்மர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!தர்பூசணியின் தோலிலும் விதம் விதமான ரெசிப்பீஸ் செய்யலாம் என்பது பலரும் அறியாதது. இனி தர்பூசணி சாப்பிடும்போது அதன்…

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் | Aussie cricket legend Andrew Symonds dies in car crash

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சைமண்ட்ஸ் இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் மட்டும்…

நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் – சொல்லும் செய்தி என்ன?

“இந்த ஆராய்ச்சி நாசாவின் மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வது குறித்த நீண்டகால ஆய்வு இலக்குகளில் முக்கியமானது. ஏனெனில், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் உணவுக்கான வாய்ப்பை இதன்மூலம் உருவாக்க முடியும்.” Source link

திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 1. தஞ்சை சு.கல்யாணசுந்தரம்2. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் 3 ரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.கல்யாணசுந்தரம் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவார். மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

Doctor Vikatan: காலை உணவுக்கு மாற்றாகுமா ‘ஓவர்நைட் ஓட்ஸ்’?-should you eat overnight oats for breakfast?

நேரமின்மை காரணமாக என்னால் தினமும் காலை உணவு சாப்பிட முடிவதில்லை. முதல்நாள் இரவே ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் ஓவர்நைட் ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்கிறாள் என் தோழி. அதென்ன ஓவர்நைட் ஓட்ஸ்? அது காலை உணவுக்கு மாற்றாகுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்உங்கள் தோழி சொன்னது சரிதான். நேரமின்மை காரணமாக காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு ஓவர்நைட் ஓட்ஸ் நிச்சயம் வரப்பிரசாதம்தான். ஆனால் வெறுமனே இன்ஸ்டன்ட் ஓட்ஸை ஓவர்நைட் ஓட்ஸாக செய்து சாப்பிடுவது…