How to: டோஃபு (சோயா பனீர்) செய்வது எப்படி? I How to make Tofu at home?
புரதச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது பனீர். பாலில் இருந்து பெறப்படும் பனீர் போன்றே, சோயா பீனில் இருந்து பெறப்படும் டோஃபுவும் (Tofu) புரதச்சத்து நிறைந்தது. தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபுவுக்கு வெஜிடேரியன்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், அனைவரிடமும் பெரும் வரவேற்பு உள்ளது. மிக எளிதான முறையில் நம் வீட்டிலேயே டோஃபு தயாரிக்க முடியும். அதற்கான எளிய முறைகளைப் பார்க்கலாம்.Soya Paneerதேவையான பொருள்கள்1. சோயா பீன்ஸ் – 3 கப்2. எலுமிச்சை சாறு…