Daily Archives: May 11, 2022

ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சே மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போராட்டகாரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜனாமா செய்துள்ளார். ஒரு இடத்திற்காக போராடிய விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடுரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை.…

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் … Source link

பெயர்தான் குப்பைமேனி; செயலோ சக்திமான்! மூலிகை ரகசியம் – 6 I Medicinal benefits of Acalypha indica

பாம்புக் கடிக்குக் கொடுக்கப்படும் சித்த மருந்துகளில் குப்பைமேனி தவறாமல் சேர்க்கப்படுகிறது எனும் உண்மையை இருளர் பழங்குடியினரிடம் பேசினால் தெரிந்துகொள்ளலாம். விஷமுறிவு மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்கள் இருளர் பழங்குடியினர். தங்களின் பாரம்பர்ய மூலிகை அறிவைக் கொண்டு விஷத்தை முறிக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள்.சித்த மருத்துவர் விக்ரம்குமார்எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு `இன்ஸ்பிரேஷன்’ இருப்பார்கள்! என்னைப் பொறுத்தவரையில் குப்பைமேனியும் ஒரு இன்ஸ்பிரேஷன்தான். குப்பை என்று ஒதுக்கப்பட்டு, களைச்செடி எனப் பார்ப்பவர்களால் பிடுங்கி வீசப்பட்டு பல இன்னல்களை அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து…