Daily Archives: May 10, 2022

Australia plays 3 T20 games in India in September – complete schedule, இந்தியாவுக்கு வருகிறது ஆஸ்திரேலிய அணி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது.ஆஸ்திரேலிய அணி அடுத்து எங்கெல்லாம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஏராளமான டி20, ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக உள்நாட்டில் ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணிகளுடன் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதையடுத்து முன்னாலேயே எல்லா அணிகளுடனும் டி20 தொடரில் ஆடுகிறது ஆஸ்திரேலியா.செப்டம்பர் மாதம்…

இலங்கையில் வன்முறை: 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கை: இலங்கையில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் மே 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்ததது காவல்துறை. அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதிவு விலகி வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது Source link

இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையில் திமுக முற்றுகை போராட்டம்: 4 எம்எல்ஏக்கள் கைது

புதுச்சேரி:  இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையை திமுக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்பட 4 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனை கண்டித்து திமுக சார்பில் நேற்று ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கினார். திமுக…

கோடை கால குறிப்புகள் | Summer tips

நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இவை. முயற்சியுங்கள்…சுகாதாரம்வெயிலின் காரணமாக அதிக வியர்வை வெளியேறுவதால், தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற கோடைகால நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது இந்த அபாயத்தைக் குறைத்து, பருவத்தில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.நீரேற்றம்கோடையில் போதுமான தண்ணீர் பருகி உங்கள் உடலை நீரேற்றமாக(Hydrated) வைத்திருப்பது முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 கிளாஸ்…

தலைவாழை: சிறுதானிய கொழுக்கட்டை | Kolukattai – hindutamil.in

Last Updated : 08 Mar, 2020 12:04 PM Published : 08 Mar 2020 12:04 PM Last Updated : 08 Mar 2020 12:04 PM தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. சிறுதானிய…

சமநிலையிலிருந்து ஊசலாடும் CSK! – நாம் செய்ய வேண்டியது என்ன?

08/05/2022 அன்று Delhi Capitals அணிக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றி ரசிகர்களின் முகங்களில் ஆயிரம்-வாட் சந்தோஷத்தை அப்பியிருக்கும். Net Run Rate-ஐ மைனஸிலிருந்து ப்ளஸிற்குத் தூக்கிய 91-ரன் பெரும் வெற்றி மட்டுமல்லாது, playoffக்குச் செல்ல CSKவிற்குக் கணிதக் கணக்குகளிலாவது இன்னும் வாய்ப்பிருப்பதும் இந்த சந்தோஷத்திற்குக் காரணங்கள்.தோனியின், ப்ராவோவின் post-match பேச்சுக்கள் அடிக்கோடிட்ட ஒரு பொதுவான விஷயம் – புள்ளிகளின் மீதும், வாய்ப்புகளின் மீதும் அணியின் கவனம் இல்லை. அடுத்து வரும் போட்டிகளில் வெல்வதும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து,…

சென்னை: இன்ஸ்ட்ராகிராம் மூலம் நட்பு; போக்சோவில் கைதான இளைஞர்! – என்ன நடந்தது? | police arrested a youth who sexually abused a girl in chennai teynampet

சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 -வயது சிறுமியை கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பம்மல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், இளைஞரின் வீட்டில் சிறுமி தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து…

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றில் எந்த அனுமதியுமின்றி தங்களின் நிலங்களுக்கு நீர் எடுத்துசெல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை  ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். நீரேற்று பாசன சங்கம் அமைத்து, காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்…

`AC கார் புடிக்காம போயிடுச்சு!’ சைக்கிளிங் அனுபவம் பகிரும் அரசு மருத்துவர் – சகலகலா டாக்டர் – EP 1 | Doctor talks about health benefits of cycling

`AC கார் புடிக்காம போயிடுச்சு!’ சைக்கிளிங் அனுபவம் பகிரும் அரசு மருத்துவர் – சகலகலா டாக்டர் – EP 1தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

ஸ்பைஸ்ட் ஆல்மண்ட் பனானா ஜேகரி கேக்

அடுமனை பக்குவம்:கால் கப் வெண்ணெய்யை உருக்கவும். இரண்டு மேசைக்கரண்டி உருக்கிய வெண்ணெய்யை வட்டமான பேக்கிங் தட்டின் அடிப்பாகத்தில் நன்றாகத் தடவவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், பட்டை … நன்றி

1 2 3