Daily Archives: May 7, 2022

இந்த ஆண்டு 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை தகவல்

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு கொலை, நில அபகரிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குள் குற்றங்கள் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

கேள்வி நேரம் இல்லாமல் இன்று சட்டப்பேரவை நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். Source link

Doctor Vikatan: காப்பர் டி பொருத்திக்கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? | can women using copper t do physical workout

வயது 36. பிரசவத்துக்குப் பிறகு உடல் பருத்துவிட்டது. நான் காப்பர்டி பொருத்திக்கொண்டுள்ளேன். இந்நிலையில் நான் உடற்பயிற்சிகள் செய்யலாமா? கடினமான உடற்பயிற்சிகளால் காப்பர் டியின் பொசிஷன் மாற வாய்ப்புண்டா? காப்பர் டி சரியான பொசிஷனில்தான் இருக்கிறதா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? – மல்லிகா (விகடன் இணையத்திலிருந்து)விஜயா கணேஷ்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.“பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது சகஜமாகப் பலரும் சந்திக்கிற பிரச்னைதான். சிசேரியன் பிரசவம் என்றால் மூன்று மாதங்களுக்குப் பிறகும்,…

சாக்லேட் கேக் | Chocolate cake

தேவையான பொருட்கள்மைதா மாவு – 50 கிராம்கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்சமையல் சோடா – ஒரு சிட்டிகைவெண்ணெய் – 75 கிராம்கிராம்பு, முட்டை – 2சர்க்கரை – 100 கிராம், தனியாக 20 கிராம் கேரமல் செய்யகாய்ச்சி ஆறவைத்த பால் – தேவையான அளவுபேரீச்சை – 30 கிராம்டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம்உலர் திராட்சை, முந்திரி – 30 கிராம்பாதாம், வால்நட் – தலா 20 கிராம்ஆரஞ்சு தோல் துருவல்…

ஹைதராபாத்துக்கு எதிராக வெற்றி – டேவிட் வார்னர், பாவலுக்கு கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டு | rishabh pant praises david warner and rovman powell over victory against srh

Last Updated : 07 May, 2022 07:10 AM Published : 07 May 2022 07:10 AM Last Updated : 07 May 2022 07:10 AM மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. 208 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.…

ம.பி: சிக்கவைக்கப்பட்ட பழங்குடியின மருத்துவ மாணவர்… 13 ஆண்டுகளுக்கு பின் விடுதலை – நடந்தது என்ன?

குற்றம்சாட்டப்பட்ட சந்திரேஷ் மார்ஸ்கோல், கடந்த 2008-ம் ஆண்டு போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது காதலியைக் கொன்று அவரின் உடலை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பச்மாரியில் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் 25, 2008 அன்று கைது செய்யப்பட்டார்.காவல்துறைஇந்த வழக்கு விசாரணையில், ஆகஸ்ட் 20, 2008 அன்று, டாக்டர் ஹேமந்த் வர்மா என்பவரின் சாட்சியத்தில், “குற்றம்சாட்டப்பட்ட மார்ஸ்கோல் தனது காரை எடுத்துச் சென்றார்,…

தூய்மை பணியாளர்கள் வீடு வாங்க மானியம் … வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி : அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சென்னை: எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம், ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர்  கயல்விழி,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய உதவித்திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலவரங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு, *200…

உண்டி சுருக்கல் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் அழகு! | Bundle shrinkage is beauty not only for women but also for men!

நன்றி குங்குமம் தோழி இயற்கையின் படைப்பில் மனித உயிர்களை பொறுத்தவரையில் எப்போதும் ஆண்களுக்குதான் பெண்களை விட அதிக வியாதிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருதய அடைப்பு, பக்கவாதம் என எதனை எடுத்துக்கொண்டாலும் சரி, ஆண்களுக்குதான் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும். இப்படி இருக்கையில் உடல் எடை உயர்வும் ஆண்களை எளிதில் தாக்கக் கூடியதே. எனவே ஆண்களின் உடல் எடை உயர்வுக்கு என்ன காரணம், அதனால் வரக்கூடிய பாதிப்புகள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் யாது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.உடல் எடை…ஒவ்வொருவருக்கும்…

செரிமானம் முதல் நீர்ச்சத்து குறைபாடு வரை… எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதன் நன்மைகள்..!

Lemon With Honey : உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. நன்றி

IPL 2022 GT vs MI -I do not have build up body like Dhoni or Russel But still I can do it -Gujarat Titans player Saha – News18 Tamil

குஜராத் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தான் ஏன் சோபிக்க முடியாது என்று தனக்கும் திறமை இருக்கிறது என்று தன்னம்பிக்கைப் பேட்டியளித்துள்ளார்.சஹா டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர், ஆனால் ரிஷப் பண்ட் என்ற ஒரு புதிய சக்தி உள்ளே நுழைந்து அதகளம் செய்யத் தொடங்கியவுடனும், காயமும் சஹாவின் சகாப்தத்தைக் குறுக்கியது, அவரை ஓய்வு பெறுமாறு திராவிடும் அறிவுரை வழங்கினார், பத்திரிகையாளர்…