Daily Archives: May 2, 2022

"கொரோனா காலங்களில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது" – பில் கேட்ஸ் புகழாரம்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கோவிட் பெருந்தொற்று குறித்துப் பேசியிருந்தார். அதில் உலககெங்கிலும் உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர் தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் பல கிராமங்களைக் கொண்ட இந்தியா, கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.…

“நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் ரூ.10 கோடிக்கு மைதானம் அமைக்கப்படும்!”- ஹரியானா மாநில முதல்வர் அறிவிப்பு | Neeraj Chopra to get stadium in his name at his native village in Haryana

“நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஹரியானா, விளையாட்டுக்கு பிரதான மையமாக மாறி வருகிறது. நமது வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விருதுகளை வென்று வருகிறார்கள். ஹரியானா – வீரர்களுக்கு அதிகமான பரிசு தொகை கொடுக்கிற மாநிலங்களில் ஒன்று” என பானிபட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை ஆலையைத் திறந்து வைத்து பேசும் போது ஹரியானா முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.நீரஜ் சோப்ராஹரியானா அரசு ஒருங்கிணைக்கும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – காராமணி வடை | Kaaramani Vadai

Last Updated : 29 Mar, 2020 09:49 AM Published : 29 Mar 2020 09:49 AM Last Updated : 29 Mar 2020 09:49 AM தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது…

சாதிக் கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பிரபுராவ் ஆனந்தன்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பகுதியில், கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் மேஜர் அல்ல என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் இன்று திங்கள்கிழமை பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எல்லோருக்கும் சமத்துவமான அரசாக தங்கள் அரசாங்கம்…

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பு; திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் போட்டியா?.. பணத்தை வாரி வழங்குவதால் கட்சித் தலைமை விசாரணை

சென்னை: திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் மகன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணத்தை வாரி வழங்கி வருவதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால் கட்சித் தலைமை விசாரணையை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். அவர் ஒருவர்தான் மக்களவை என்பதால், மக்களவை கட்சித் தலைவராகவே அவரை கட்சித் தலைமை…

Doctor Vikatan: அடிக்கடி மரத்துப்போகும் விரல்கள்; என்ன பிரச்னையாக இருக்கும்? | what is the solution for numbness in fingers?

வலது உள்ளங்கை அடிக்கடி மரத்துப்போகிறது. விரல்களை மடக்கினாலே ஒரு நிமிடத்தில் மரத்துவிடுகின்றன. எனக்கு ரத்தச்சோகையும் உள்ளது. இடது உள்ளங்காலில் அரிப்பு உள்ளது. எனக்கு என்னதான் பிரச்னையாக இருக்கும்? தீர்வு சொல்வீர்களா?- அனிதா பிரீத்தி (விகடன் இணையத்திலிருந்து)ஆதித்யன் குகன்பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன்.“நீங்கள் குறிப்பிட்டுள்ள மரத்துப்போகும் உணர்வு, ரத்தச்சோகை போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் என்று தெரிகிறது. சைவ உணவுக் காரர்களுக்கு இந்தப் பிரச்னை…

‘கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜாவின் முடிவு’ – மனம் திறந்த தோனி | csk skipper dhoni on jadeja s decision to step down as captain ipl

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவரது முடிவு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை மனதார ஏற்றுக் கொண்டு கேப்டன் பொறுப்பை கவனித்தார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் அவர் அணியை வழிநடத்தி இருந்தார். இந்நிலையில் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார்…

முந்திரி கேக்

செய்முறை:ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்சியில் பொடித்து கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டு … நன்றி

தெர்மாகோல் எடுத்துகொண்டு கிளம்புங்கள்.. செல்லூர் ராஜுவுக்கு செந்தில் பாலாஜி ட்விட்

மதுரை சித்திரை விழாவில் ‘அணில்கள்’ வராமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று மின்வெட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக விமர்சித்த நிலையில், சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத்துறை  மானியம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது, அதனால் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை…

தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திமுக; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக. 1957-ம் ஆண்டு திமுக முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியது. முதல் தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1962 தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று…