ஹெஸ்பொலா: ஆயுத வலிமை எவ்வளவு? இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?

Share

காணொளிக் குறிப்பு,

ஹெஸ்பொலா: ஆயுத வலிமை எவ்வளவு? இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?

ஹெஸ்பொலா உலகில் அதிக ஆயுதம் ஏந்திய, அரசு சாரா ராணுவப் படைகளில் ஒன்று. இது இரானிடமிருந்து நிதியுதவி மற்றும் ஆயுதங்களைப் பெறுகிறது.

இந்த அமைப்பில் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக ஹசன் நஸ்ரல்லா கூறியிருக்கிறார். இருப்பினும் சுயாதீன மதிப்பீடுகள் 20,000 வீரர்கள் முதல் 50,000 வீரர்கள் வரை இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன.

அவர்களில் பலர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். போரில் அனுபவம் உள்ளவர்கள். சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்குபெற்றவர்கள். லெபனான் மற்றும் முழு பிராந்தியத்திற்கான அரணாகச் செயல்படுவதாக ஹெஸ்பொலா தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com