ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகள்! | My Vikatan | My Vikatan article about heat stroke

Share

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறைகளை இனி பார்க்கலாமா ?

இந்த ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய நீங்கள் எடுக்கும் ஆரம்ப படிகளானது அவர்களை நிழலான மற்றும் குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றுவதே ஆகும்.

அதன் பிறகு, நீங்கள் ஈரமான துண்டுகளையோ அல்லது விசிறியினையோ உபயோகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்கவேண்டும்.

சாத்தியமானால், அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம்.

இந்த முதன்மையான கவனிப்புகளுக்கு பிறகு, நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.

மருத்துவமனையில், நோயாளியின் நிலையினை பொறுத்து மருத்துவர் தேவையான சிகிச்சைகளை செய்வார், அதாவது எடுத்துக்காட்டுக்கு மூச்சு திணறல் போன்றவை இருந்தால், அவை உடனடியாக கவனிக்கப்படும்.

உடல் வெப்ப நிலை இயல்பான வெப்பநிலையை (38° சி) அடையும் வரை மருத்துவர்கள் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு வேண்டிய சிகிச்சைகளை தொடர்வார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com