ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

Share

சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 7.6 லட்சமாக உள்ள கார்களின் உற்பத்தியை 8.2 லட்சமாக அதிகரிக்கவும், சந்தையில் ஹூண்டாய் கார்களுக்கான தேவை அதிகரிப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com