சென்னை: ஸ்டெர்லைட் ஆலை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு அனுமதி கோரிய வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைவைத்துள்ளனர். தமியாக அரசின் கூடுதல் அட்வொகேட் ஜெனரல் ஆஜராக அவகாசம் கேட்டதால் ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
ஸ்டெர்லைட் பற்றிய கருத்தரங்கு வழக்கு ஒத்திவைப்பு
Share