வைரத்துக்கு இணையான வலிமை… எலும்புகளுக்கு புஷ்டி தரும் பிரண்டை| மூலிகை ரகசியம் – 10| Uses and medicinal benefits of cissus quadrangularis

Share

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் உடல் சோர்வைப் போக்க, பிரண்டையை உணவில் அதிகமாகச் சேர்த்து வரச்சொல்லி நீங்களே அறிவுரை வழங்குங்கள்.

`ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை…’ எனும் அகநானூறு பாடல், பிரண்டை பற்றி பதிவிடுகிறது. நெடுங்காலமாக நம்முடைய உணவியலில் முக்கியப் பங்கு வகித்த பிரண்டை, பல்வேறு சடங்குகளிலும் விழாக்களிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் பிரச்சனை

தாவரவியல் பெயர்:

Cissus quadrangularis

குடும்பம்:

Vitaceae

கண்டறிதல்:

பற்றிக் கொண்டு கொடியேறும் வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள தண்டுகள், பசுமையாக இருக்கும். வகைக்கு ஏற்ப பல்வேறு கோணங்களை உடைய தண்டுகள். கணுவிற்கு கணு பற்றுக் கம்பிகளைக் கொண்டிருக்கும்.

பற்றுக் கம்பிகளின் உதவியுடன், பிற தாவரங்களைப் பிடித்துக் கொண்டு, கொடியாக வேகமாக வளரும். இதய வடிவ இலைகள் காணப்படும். சைம் வகை மஞ்சரி. சிவந்த நிறத்தில் உருண்டையான சிறிய பழம்.

தாவரவேதிப் பொருள்கள்:

Calcium, Sitosterol, Quercitin, Quadrangularin – A, Carotene

பிரண்டை… எலும்புகளின் பாதுகாவலன்!

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com