வேலூரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு, குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம்

Share

வேலூர்: வேலூரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு,  குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கும் அபராதம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com