வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்

Share

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்ட் ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com