வெள்ளை மாளிகையில் ஜோ பைடனைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப் – என்ன பேசினர்?

Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், இன்று (புதன், நவம்பர் 13) வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். வெள்ளை மாளிகையின் அதிபர் அறையான ஓவல் அலுவலகத்தில் சந்தித்து இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்தார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com