நாம் எப்படி பயன்பெறுவது?
அதிகரித்து வரும் தேவை மற்றும் குறைந்துவரும் உற்பத்தியால் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ள வெள்ளி உலகளவில் மாபெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. 2025-ல் முதலீடு செய்யாமல் போனால் மிகச்சிறந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடும்.

விகடன் ‘லாபம்’ நடத்தும் வெள்ளி குறித்த வெபினார்:
நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டுமா? எங்கு, எப்படி, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? வெள்ளியை உலோகமாக வாங்கலாமா அல்லது பங்குகளாக வாங்கலாமா? விகடன் ‘லாபம்’ மூலம் வெள்ளி மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது எப்படி? இதை அனைத்தையும் தெரிந்துகொள்ள வரும் வியாழன் அன்று நடைபெறும் ‘Rise of Silver: Time to Invest?’ வெபினாரில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
நாள்: வியாழன், ஜூன் 19, 2025
நேரம்: மாலை 7:30 மணி – 9:00 மணி
பேச்சாளர்: ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய கீழே இணைக்கப்பட்டுள்ள கூகிள் ஃபார்மை பூர்த்தி செய்யவும்.